News March 23, 2026

ரயில்வே லோகோ பைலட் வேலை! APPLY NOW

image

திருவள்ளூர் மாவட்ட மக்களே.., ரயில்வே துறையில் காலியாக உள்ள 362 ரயில்வே லோகோ பைலட் பணிகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு 10ஆவது, ஐடிஐ, டிகிரி முதித்தவர்கள் என எவரும் விண்ணப்பிக்கலாம். வரும் ஏப்ரல் 14ஆம் தேதியே விண்ணப்பிக்க கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்க உடனே <>இங்கே <<>>கிளிக் பண்ணுங்க. இந்தத் தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

Similar News

News April 20, 2026

திருத்தணியில் இருவர் அதிரடி கைது!

image

திருவள்ளூர்: திருத்தணி காந்தி ரோடு பகுதியைச் சேர்ந்தவர் முருகன்(21). இவர், கடந்த வெள்ளிக்கிழமை முருகப்ப நகர் நகாளம்மன் கோயில் அருகே நின்று கொண்டிருந்த போது பைக்கில் வந்த காசிநாதபுரத்தைச் சேர்ந்த சூர்யா மற்றும் அவரது நண்பர்கள் 3 பேர் சேர்ந்து கட்டையால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில், முருகன் படுகாயமடைந்தார். இதையடுத்து, சூர்யா(26), லியோ(19) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

error: Content is protected !!