News January 5, 2026

ரயில்வே சுரங்கப்பாதையில் சிக்கிய கார்

image

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த, சின்னகம்மியம்பட்டு பகுதியில் உள்ள ரயில்வே மேம்பால, சுரங்க பாதையின் வழியாக நேற்று (04.01.2026) சென்ற , சுரங்க பாதையில், கார் சிக்கிக்கொண்டது. கார் ஓட்டுநர் மற்றும் அப்பகுதி இளைஞர்கள் சுமார் அரைமணி நேரத்துக்கும் மேலாக வாகனத்தை வெளியே எடுக்க போராடினர்.

Similar News

News January 31, 2026

திருப்பத்தூர்: தமிழ் தெரிந்தால் வங்கியில் வேலை ரெடி!

image

பாரத ஸ்டேட் வங்கியில் (SBI) வட்டார அதிகாரி பதவிக்கு 2,050 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் 165 காலியிடங்கள் உள்ளன. இதற்கு விண்ணப்பிக்க ஏதேனும் ஒரு துறையில் டிகிரி இருந்தால் போதும். சம்பளமாக ரூ.48,480 – ரூ.85,920 வரை வழங்கப்படும். கடைசி நாள்: பிப்.18. <>இங்கு கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். கட்டாயம் தமிழ் எழுத, படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க!

News January 31, 2026

திருப்பத்தூர்: ரயில்வேயில் 22195 காலியிடங்கள்; APPLY!

image

திருப்பத்தூர் மக்களே, ரயில்வே துறையில் காலியாக உள்ள 22195 பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளன. 18 – 33 வயதுகுட்பட்ட 10வது தேர்ச்சி பெற்றவர்கள் மார்ச் 3ம் தேதிக்குள் இங்கு <>க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு சம்பளம் ரூ.18,000 வழங்கப்படும். எழுத்து தேர்வு அடிப்படையில் தகுதியான நபர்கள் நியமனம் செய்யப்படுவர். இந்த பயனுள்ள தகவலை எல்லோருக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்க.

News January 31, 2026

திருப்பத்தூர்: இலவச கேஸ் அடுப்பு மற்றும் சிலிண்டர் வேண்டுமா?

image

பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா என்ற இலவச கேஸ் அடுப்பு, சிலிண்டர் மற்றும் ஒவ்வொறு முறை சிலிண்டரை நிரப்பும் போதும் ரூ.300 மானியம் வழங்கும் சூப்பர் திட்டம் உள்ளது. இதற்கு பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். தேவைப்படுவோர் இங்கு <>கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். மேலும், தகவலுக்கு மாவட்ட வட்ட வழங்கல் அதிகாரியை(04179-220091 9445000190) தொடர்பு கொள்ளவும்.*செலவை குறைக்க செம திட்டம்.அனைவருக்கும் பகிரவும்*

error: Content is protected !!