News November 21, 2025
ரயில்வேயில் 1,785 Apprentice பணியிடங்கள்

ரயில்வேயில் காலியாக உள்ள 1,785 Apprentice பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. 15 வயது முதல் 24 வயதுக்கு உட்பட்டவர்கள் இந்த ஓராண்டு பயிற்சி பணிக்கு விண்ணப்பிக்கலாம். 10-ம் வகுப்பு அல்லது ஐடிஐ தேர்ச்சி பெற்றவர்கள் மெரிட் முறையில் தேர்வு செய்யப்படுவார்கள். இதற்கு iroams.com என்ற அதிகாரப்பூர்வ தளத்தில் வரும் டிச.17-ம் தேதிக்குள் விண்ணப்பியுங்கள்.
Similar News
News November 23, 2025
BREAKING: முன்னாள் அமைச்சர் ஹாஸ்பிடலில் அனுமதி

அதிமுக முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் உடல்நலக் குறைவால் ஹாஸ்பிடலில் அட்மிட்டாகியுள்ளார். சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள தனியார் ஹாஸ்பிடலில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ரத்த அழுத்தம் காரணமாக அவருக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டதாக முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
News November 23, 2025
மாதம் ₹12,400 கிடைக்கும்.. APPLY NOW!

2025-26 கல்வியாண்டில் ME, MTech, M.Design படிப்புகளை தேர்வு செய்த மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை AICTE வெளியிட்டுள்ளது. மாணவர்களின் GATE/CEED ஸ்கோர் அடிப்படையில் மாதந்தோறும் ₹12,400 உதவித்தொகை வழங்கப்படவுள்ளது. மாணவர்கள் தங்கள் பயிலும் நிறுவனங்களில் ID பெற்று, டிசம்.15க்குள் <
News November 23, 2025
2026 T20 WC: இந்தியா vs பாக்., போட்டி எப்போது தெரியுமா?

2026 T20 WC பிப்ரவரி 7-ம் தேதி தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், SA மற்றும் NZ அணிகளுக்கு எதிரான டி20 தொடரில் தேர்வு செய்யப்படும், இந்திய வீரர்கள் தான், T20 உலகக்கோப்பைக்கும் தேர்வு செய்யப்பட உள்ளதாக BCCI வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதேபோல், இந்தியா தனது முதல் போட்டியில் (பிப்.8) அமெரிக்காவையும், பிப்.15-ல் நடைபெறும் போட்டியில் பாகிஸ்தானையும் எதிர்கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.


