News January 16, 2026

ரயில்வேயில் வேலை.. ₹45,000 வரை சம்பளம்

image

RRB-ல் Lab Assistant Gr. III, Senior Publicity Inspector, Chief Law Assistant உள்ளிட்ட 312 பணியிடங்கள் நிரப்படவுள்ளன *கல்வித்தகுதி: 12-ம் வகுப்பு முதல் டிகிரி வரை வேலைக்கேற்ப மாறுபடும் *வயது: 18- 40 *தேர்வு முறை: கணினி வழித் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு *வரும் 29-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் *சம்பளம்: ₹19,900- ₹44,900 *விண்ணப்பிக்க <>இங்கே <<>>கிளிக் செய்யுங்கள் *வேலை தேடுவோருக்கு இதை ஷேர் செய்யவும்.

Similar News

News February 6, 2026

394 பணியிடங்கள்.. உடனே அப்ளை பண்ணுங்க

image

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் Technician Apprentice, Trade Apprentice, Data Entry Operator பதவிகளில் 394 காலி பணியிடங்கள் உள்ளன. வயது வரம்பு: 18 – 24 வரை. கல்வித் தகுதி: துறைகளுக்கு ஏற்றவாறு மாறுபடுகிறது. சம்பளம்: ₹7,000 – ₹9,000 வரை கிடைக்கும். தேர்வு முறை: Merit List, Certificate Verification. விண்ணப்பிக்க கடைசி தேதி: பிப்ரவரி 10. விண்ணப்பிக்க இங்கே க்ளிக் பண்ணுங்க. SHARE.

News February 6, 2026

தேர்தலில் தனித்து போட்டியிடும் காங்கிரஸ்

image

மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் தனித்து போட்டியிடும் என அறிவித்துள்ளது. கூட்டணி மற்றும் தொகுதி பங்கீட்டில் நடந்த கடந்தகால அனுபவங்கள் கட்சியின் அடிமட்ட நிர்வாகிகளை பாதித்துள்ளதாக கூறிய காங்கிரஸ், இதை மனதில் கொண்டே இம்முடிவை எடுத்துள்ளதாக விளக்கமளித்துள்ளது. இந்நிலையில் அங்குள்ள உள்ள TMC, CPM இண்டியா கூட்டணியில் இருந்தாலும், அக்கட்சிகளை எதிர்த்து களம்காண காங்., முடிவு செய்துள்ளது.

News February 6, 2026

BREAKING: தங்கம் விலை ₹1,600 குறைந்தது

image

தங்கம் விலை இன்று (பிப்.6) சவரனுக்கு ₹1,600 குறைந்து நகைப் பிரியர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. 1 கிராம் தங்கம் ₹200 குறைந்து ₹14,120-க்கும், சவரன் ₹1,600 குறைந்து ₹1,12,960-க்கும் விற்பனையாகிறது. இதனால் 2 நாள்களில் மட்டும் ₹6,240 குறைந்து விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச சந்தையில் தொடர்ந்து தங்கம் விலை குறைந்து வருவதால் வரும் நாள்களில் மேலும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

error: Content is protected !!