News October 23, 2024

ரயிலில் பட்டாசு கொண்டு சென்றால் கடும் நடவடிக்கை

image

புதுவை ரயில்வே போலீசார் நேற்று கூறியதாவது,ரயில்களில் எளிதில் தீப்பற்றும் பொருட்களான பட்டாசுகள், டீசல், பெட்ரோல் போன்றவற்றை கொண்டு செல்வது தடைசெய்யப்பட்டுள்ளது. தீபாவளி நெருங்கும்போது வியாபாரிகள் அல்லது பயணிகள் இந்தத் தடையை மீறி பட்டாசுகளை கொண்டு செல்ல முயற்சிப்பார்கள். இதனால் மற்ற பயணிகளுக்கும் அச்சுறுத்தல் ஏற்படுகிறது. தடையை மீறி பட்டாசுகள் கொண்டு செல்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

Similar News

News February 9, 2026

புதுவை: லைசன்ஸ் எடுக்க இனி அலைய வேண்டாம்!

image

புதுவை மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை ஆர்டிஓ அலுவலகம் செல்லாமல் <>parivahansewas.com<<>> என்ற இணையதளம் சென்று மேற்கொள்ளலாம். மேலும் இந்த இணையத்தளத்தில் LLR, டூப்ளிகேட் லைன்ஸ் பதிவு, ஆன்லைன் சலான் சரிபார்த்தல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளலாம். (SHARE பண்ணுங்க).

News February 9, 2026

புதுவை: ஆதாரில் திருத்தம் செய்வது இனி ரொம்ப ஈஸி.!

image

புதுவை மக்களே, ஆதார் அட்டையில் உங்களது பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி எந்த ஒரு என்ரோல்மெண்ட் மையத்திற்கும் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. எந்த அலைச்சலும் இல்லாமல் வீட்டில் இருந்தபடியே ‘<>இங்கே கிளிக்<<>>’ செய்து மாற்றம் செய்து கொள்ளலாம். மேலும் ஆதார்-பான் இணைப்பு, KYC செயல்முறையும் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. இத்தகவலை மற்றவர்களும் தெரிந்துகொள்ள SHARE பண்ணுங்க

News February 9, 2026

44 பதக்கங்களை குவித்த புதுச்சேரி வீரர்கள்

image

புனேவில் எட்டாவது தேசிய அளவிலான மாஸ்டர் இறகு பந்து போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் புதுச்சேரியை சேர்ந்த விளையாட்டு வீரர், வீராங்கனைகள் பல்வேறு பிரிவுகளில் கலந்து கொண்டனர். இவர்கள் 12 தங்கம், 11 வெள்ளி, 21 வெண்கல மொத்தம் 44 பதக்கங்களை பெற்று புதுச்சேரிக்கு பெருமை சேர்த்துள்ளனர். அதனை தொடர்ந்து, நேற்று லாஸ்பேட்டை உள் விளையாட்டு அரங்கில் அவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

error: Content is protected !!