News January 11, 2025

ரப்பருக்கு நிரந்தர விலை நிர்ணயம் செய்ய வலியுறுத்தல்

image

குமரி மாவட்டத்தில் ரப்பர் முக்கிய தொழிலாக இருந்து வருகிறது. 50 ஆயிரம் ஏக்கருக்கு மேல் ரப்பர் இங்கு பயிரிடப்பட்டுள்ளது. இதில் சுமார் 30,000 மேற்பட்டோர் ஈடுபட்டுள்ளனர். ரப்பருக்கு விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. இதனால் ரப்பர் விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இதனைத் தொடர்ந்து ரப்பருக்கு நிரந்தர விலை நிர்ணயம் செய்ய மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

Similar News

News February 9, 2026

குமரி: வீட்டு, குடிநீர் வரி கட்டுபவர்கள் கவனத்திற்கு!

image

கன்னியாகுமரி மக்களே, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகை மற்றும் வரி செலுத்த, செலுத்திய வரி விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம். வீட்டிலிருந்தே இங்கே<> க்ளிக் <<>>செய்து அனைத்து சேவையையும் பெறலாம். மேலும் விவரங்களுக்கு 98849 24299 என்ற எண்ணை அழைக்கலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News February 9, 2026

குமரி: Certificate திரும்ப பெறுவது இனி சுலபம்!

image

கன்னியாகுமரி மக்களே; உங்களது 10th, 12th , Diploma Certificate, தொலைந்தாலோ, கிழிந்தாலோ, இனி கவலை வேண்டாம். சான்றிதழ் எளிமையக பெற அரசு ஒரு திட்டத்தைக் கொண்டுவந்துள்ளது. அதாவது, <>E-பெட்டகம்<<>> என்ற இணையதளத்தில் உங்கள் ஆதார் எண்ணை கொடுத்தால் போதும். உங்களுக்கு தேவையான 10th, 12th கல்லூரி சான்றிதழ் முதல் பிறப்பு, வருமானம் போன்ற அனைத்து சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யாலாம். பயனுள்ள தகவலை உடனே ஷேர் பண்ணுங்க.

News February 9, 2026

குமரி: இளம்பெண்ணை வெட்டிக் கொன்ற சித்தப்பா.!

image

தலக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் சுபிதா (28). இவர் கணவரைப் பிரிந்து தாய் வீட்டில் வசித்து வந்தார். அப்போது அவருக்கும் வாலிபர் ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்ட நிலையில், சுபிதா நேற்று அவருடன் செல்போனில் பேசிக் கொண்டிருந்துள்ளார். அப்போது வீட்டிற்கு வந்த அவரது சித்தப்பா ராஜேஷ் சுபிதாவை அரிவாளால் வெட்டியுள்ளார். இதில் சுபிதா சம்பவ இடத்திலேயே இறந்தார். இரணியல் போலீசார் வழக்கு பதிந்து ராஜேஷை கைது செய்தனர்.

error: Content is protected !!