News March 1, 2026

ரசிகர்களுக்கு VIROSH தம்பதியின் ட்ரீட்

image

விஜய் தேவரகொண்டா-ரஷ்மிகா திருமணம் பிப்.26-ம் தேதி கோலாகலமாக நடைபெற்ற நிலையில், இருவரும் தங்களுடைய ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுக்க திட்டமிட்டுள்ளனர். அதன்படி இன்று சென்னை, கோவை, ஐதராபாத், மும்பை, விஜயவாடா, புதுச்சேரி, டெல்லி, நொய்டா உள்பட பல நகரங்களில் ரசிகர்களுக்கு இனிப்புகள் வழங்கப்படும் என தெரிவித்துள்ளனர். அத்துடன், நாட்டின் பல முக்கிய கோவில்களில் அன்னதானம் அளிக்கப்படும் எனவும் கூறியுள்ளனர்.

Similar News

News April 12, 2026

உள்ளே நுழைந்தால் தாக்குவோம்.. ஈரான் எச்சரிக்கை

image

பாகிஸ்தானில் அமெரிக்கா – ஈரான் இடையே அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில், ஹார்முஸ் நீரிணையில் பதற்றம் நீடிக்கிறது. அமெரிக்க போர்க்கப்பல் ஹார்முஸ் நீரிணை வழியாக செல்ல முயன்றதாகவும், 30 நிமிடங்களில் அதை தகர்த்துவிடுவோம் என்ற ஈரானின் எச்சரிக்கையை அடுத்து அக்கப்பல் திரும்பிச் சென்றதாகவும் அந்நாட்டு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

error: Content is protected !!