News February 11, 2026

ரகசியமாக காய் நகர்த்துகிறதா திமுக?

image

திமுக தேர்தல் பேச்சுவார்த்தை குழு அமைக்காதது மன வருத்தத்தை தருவதாக கிரிஷ் சோடங்கர் சொல்லியிருந்தார். இந்நிலையில், தொகுதி பங்கீடு நடத்த குழு அமைத்து, பேச்சு நடந்தால், அது குறித்த செய்திகள் வெளியாகி, தொண்டர்களுக்குள் மனஸ்தாபங்கள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது என திமுக கருதுகிறதாம். இதனால், அமைச்சர்கள் நேரு, வேலு வாயிலாக, கூட்டணி கட்சி தலைவர்களிடம் மட்டும் ரகசிய பேச்சுவார்த்தை நடக்கிறது என்கின்றனர்.

Similar News

News February 17, 2026

தென்காசி காவல்துறை இன்றைய இரவு நேர ரோந்து பணி விவரம்

image

தென்காசி மாவட்ட காவல்துறை மற்றும் நெடுஞ்சாலை துறை சார்பில் இரவு நேர ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தென்காசி மாவட்ட பொதுமக்களுக்கு காவல்துறை உதவி இரவு நேரத்தில் தேவைப்பட்டால் தொடர்பு கொள்ள வேண்டிய இன்றைய (16/02/26) இரவு பணி காவலர்களின் பற்றிய விவரம் மற்றும் தொலைபேசி எண் கொடுக்கப்பட்டுள்ளது. அவசர உதவி தேவைப்படுவோர் 100 அல்லது மாவட்ட கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (பிப்.17) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email – way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.

error: Content is protected !!