News March 2, 2026

யானை நெருஞ்சில் மூலிகையின் பயன்கள்!

image

சிறுநீரக கல் உள்பட உடலின் பல பிரச்னைகளை யானை நெருஞ்சில் மூலிகை தீர்க்கும் என கூறப்படுகிறது. இதன் இலை, வேர், தண்டு அனைத்தும் மருத்துவ குணம் கொண்டதாகும். யானை நெருஞ்சிலை வேருடன் பிடுங்கி 1 லிட்டர் நீரில் கொதிக்கவிட்டு பாதியாக சுண்டக் காய்ச்சி 50 மில்லி அளவில் வாரத்திற்கு 4-5 முறை குடிக்கலாம். இதனால் ஆண்களுக்கு விந்தணு குறைபாடு நீங்குமாம். பெண்களுக்கு வெள்ளைப்படுதல், பால்வினை தொற்றுகள் குணப்படுமாம்.

Similar News

News March 30, 2026

புதிய Era-வை தொடங்கும் CSK!

image

தோனி, ரெய்னா, ஜடேஜா ஆகிய ஜாம்பவான்கள் இல்லாமல் CSK <<19511596>>இன்று <<>>களம் காணுகிறது. தோனி 2 வாரங்களுக்கு ஓய்வில் இருப்பார் என்றாலும், அவர் அப்படியே Retire ஆகிவிடுவார் என்றே ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர். பெரிய Legacy-யை முன்னெடுத்து செல்லும் பொறுப்பு கேப்டன் ருதுராஜ், புதிய வரவான சஞ்சு, இளஞ்சிங்கம் ஆயுஷ், ‘ஆறுச்சாமி’ துபே ஆகியோரின் கைகளில் உள்ளது. ரசிகர்களின் எதிர்பார்பை இவர்கள் பூர்த்தி செய்வார்களா?

News March 30, 2026

போர்… இந்தியாவுக்கு தான் இழப்பு

image

ஈரான் போரால் எண்ணெய் & எரிவாயு இறக்குமதியை சார்ந்துள்ள இந்தியா கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே கச்சா எண்ணெய் விலை உயர்வால் நமது இறக்குமதி செலவுகள் அதிகரித்துள்ளன. இது மேலும் 10 டாலர் வரை அதிகரிக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளதால், இந்தியா ₹1.51 லட்சம் கோடி கூடுதல் சுமை சந்திக்க நேரிடும். ஆனால் இதனை விநியோகிக்கும் USA, ரஷ்யா, கனடா, நார்வே மாதத்திற்கு ₹415 கோடி வரை கூடுதல் வருமானம் ஈட்டுகின்றன.

News March 30, 2026

BREAKING: பாமக வேட்பாளர்கள் அறிவிப்பு

image

பாமக இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது. தருமபுரி- சௌமியா, பென்னாகரம் – செல்வம், பெரம்பூர்- திலகபாமா, விருத்தாசலம்- தமிழரசி, சேலம் மேற்கு- கார்த்தி, திருப்போரூர்- பாலு, போளூர்- பாஸ்கரன், விக்கிரவாண்டி- சிவக்குமார், சோளிங்கர்- சரவணன், சேலம் வடக்கு- சதாசிவம், காட்டுமன்னார்கோவில்- அன்பு சோழன், ஜெயங்கொண்டம் – வைத்தி, ரிஷிவந்தியம்- செழியன், மயிலாடுதுறை- பழனிசாமி, உத்திரமேரூர்- மகேஸ்குமார்

error: Content is protected !!