News April 4, 2024

மோடி மூன்றாவது முறையாக பிரதமராவது உறுதி – ஜி.கே. வாசன்

image

பாஜக கூட்டணியில்
தூத்துக்குடி தொகுதி தமாகா வேட்பாளராக போட்டியிடும் விஜயசீலனுக்கு ஆதரவாக தமாகா தலைவர் வாசன் நாசரேத்தில் நேற்றிரவு பிரச்சாரம் மேற்கொண்டார். மோடி 3-வது முறையாக பிரதமராவது உறுதி. மோடி தலைமையில் நல்லாட்சி அமைய விஜயசீலனுக்கு சைக்கிள் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டுகிறேன் என பேசினார். இதில் பாஜக மாவட்ட செயலாளர் கனல் ஆறுமுகம், நகரபாஜகதலைவர் பார்த்தசாரதி கலந்து கொண்டனர்

Similar News

News February 7, 2026

தூத்துக்குடி இன்று இரவு ஹலோ போலீஸ் விவரம்

image

தூத்துக்குடி மாவட்டத்தில் இரவு நேரங்களில் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதன்படி, இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையினர் விவரங்களை தற்போது கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்டுள்ளது. அவசர காலங்களில் பொதுமக்கள் 100 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

News February 6, 2026

தூத்துக்குடி: மாநகராட்சி பகுதிகளில் நாளை மின்தடை

image

தூத்துக்குடி மாவட்டத்தில் மாதாந்திர பணிகள் நடைபெற உள்ளதால் நாளை( பிப்ரவரி 7) தேதியில் மின்விநியோகம் இருக்காது. ஸ்டேட் பேங்க் காலனி, கந்தசாமிபுரம் , ஹவுசிங் போர்டு, ஆதிபராசக்தி நகர், போல் பேட்டை, மட்டக்கடை, டுவிபுரம், ஜெயராஜ் ரோடு, சிதம்பரம் நகர், பிரேம் நகர், தனசேகர் நகர், அண்ணா நகர், முனியசாமி புரம் மற்றும் அதை சுற்றிய வட்டார பகுதிகளின் நாளை மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளன.

News February 6, 2026

தூத்துக்குடி: போனில் இருக்க வேண்டிய முக்கிய எண்கள்!

image

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இதனை SHARE பண்ணுங்க

error: Content is protected !!