News June 5, 2024
மோடி மீண்டும் பிரதமராககூடாது – புதுவை முன்னாள் முதல்வர்

புதுவை முன்னாள் முதல்வர் நாராயணசாமி நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் பிரதமர் மோடி ஒரு சர்வாதிகாரி அவர் மீண்டும் பிரதமராககூடாது என்றும் மேலும் புதுவை முதல்வர் ரங்கசாமி மற்றும் அமைச்சர்கள் ஆகியோர் தார்மீக பொறுப்பேற்று தங்களுடைய பதவியில் ராஜினாமா செய்ய வேண்டும். பிரதமர், உள்துறை அமைச்சர் ஆகியோர் பதவி விலக வேண்டும்.
கூட்டணி இல்லாமல் பாஜகவில் ஆட்சி அமைக்க முடியாது இவ்வாறு அவர் கூறினார்.
Similar News
News March 9, 2026
புதுச்சேரி: இலவச கேஸ் சிலிண்டர் பெறுவது எப்படி?

1.இலவச கேஸ் சிலிண்டர் இணைப்பு பெற <
2.பெயர்,மொபைல் எண் விவரங்களை உள்ளிட்டு ‘Register ‘ செய்ய வேண்டும்
3.ஆன்லைன் விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்த விண்ணபத்தை அருகில் உள்ள எரிவாயு விநியோகஸ்தரிடம் ஒப்படைக்க வேண்டும்
4.மேலும் விவரங்களுக்கு 1800-233-3555, 1800-266-6696 அழைக்கவும்.ஷேர் பண்ணுங்க!
News March 9, 2026
சிவப்பு குடும்ப அட்டை வைத்துள்ள பெண்களுக்கு ரூ.5,000?

புதுச்சேரி மாநிலத்தில் எந்த உதவித்தொகையும் பெறாத சிவப்பு நிற குடும்ப அட்டை வைத்துள்ள குடும்பத் தலைவிகளுக்கு உயர்த்தப்பட்ட மாதாந்திர உதவித்தொகை வழங்க முதல்வர் ந.ரங்கசாமி உத்தரவிட்டுள்ளார் என கூறப்படுகிறது. மேலும் அதன்படி பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களுக்கு சேர்த்து ரூ.5,000 உதவித்தொகை இன்று (09.03.2026) முதல் பயனாளிகளின் வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
News March 9, 2026
புதுவை: பெண்களுக்கு ரூ.3 லட்சம்.. APPLY NOW!

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ. 3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும் இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற இங்கே <


