News January 7, 2026
மோடி பொங்கல் கண்துடைப்பு நாடகம்: பெ.சண்முகம்

அமித்ஷா கொண்டாடிய ‘மோடி பொங்கல்’ ஒரு கண்துடைப்பு நாடகம் என பெ.சண்முகம் விமர்சித்துள்ளார். விளைபொருள்களுக்கு விலை உத்தரவாத சட்டம் வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கைக்கு பாஜக அரசு செவிசாய்க்கவில்லை என்ற அவர் விதைகள் சட்டம், மின்சார திருத்த சட்டம் மூலம் விவசாயிகளின் உரிமைகளை பறிப்பதாகவும் குற்றம்சாட்டியுள்ளார். இதனால், உழவர் திருநாளை கொண்டாட பாஜகவினருக்கு எந்தத் தகுதியும் இல்லை என கூறியுள்ளார்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.