News October 24, 2024
மோசடியில் ஈடுபட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது வழக்கு பதிவு

சாத்தான்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஏசு ராஜசேகரன். இவர் கன்னியாகுமரி மாவட்டத்தில் பணியாற்றிய போது 30 க்கும் மேற்பட்டவர்களிடம் அரசு வேலை வாங்கித்தருவதாக கூறி ரூ.1.47 கோடி மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இது குறித்து நேற்று முன்தினம் பெண் ஒருவர் புகார் அளித்த நிலையில் ஏசு ராஜசேகரன் உள்ளிட்ட 2 பேர் மீது 4 பதிவுகளில் வழக்கு பதிவு செய்து ஏசு ராஜசேகரன் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
Similar News
News January 29, 2026
அமைச்சர் சொத்து குவிப்பு வழக்கு ஒத்திவைப்பு

தற்போது அமைச்சராக இருக்கும் அனிதா ராதாகிருஷ்ணன் அதிமுக ஆட்சி காலத்தில் அமைச்சராக இருந்த போது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அவர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு தூத்துக்குடி நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த வழக்கின் விசாரணை நேற்று வந்த போது விசாரணையை வரும் பிப்ரவரி மாதம் நான்காம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.