News March 5, 2026
மொத்தமாக ₹8,500 சம்பள உயர்வு.. இன்ப அதிர்ச்சி

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் பல்துறை ஊழியர்களுக்கான சம்பளத்தை உயர்த்தி CM ஸ்டாலின் அறிவித்து வருகிறார். இதன்படி, <<19299732>>டாஸ்மாக்<<>> ஊழியர்களுக்கு மேலும் ₹1,000 சம்பளம் உயர்வு, பகுதிநேர ஆசிரியர்களுக்கு கூடுதலாக <<19242295>>₹2,500<<>> சம்பளம் உயர்வு, கவுரவ விரிவுரையாளர்களுக்கு ₹5,000 உயர்த்தி அறிவித்துள்ளார். இந்த அறிவிப்புகளால் அந்தந்த ஊழியர்கள் மகிழ்ச்சியில் உள்ளதாகவும் ஸ்டாலின் குறிப்பிடுகிறார்.
Similar News
News March 9, 2026
‘ஜன நாயகன்’ படம்.. வெளியான அதிரடி அறிவிப்பு

‘ஜன நாயகன்’ படத்தை இன்று பிற்பகல் 2 மணிக்கு ரிவைசிங் கமிட்டி பார்க்க இருந்தது. இதனால் இப்படத்தின் சென்சார் சிக்கலுக்கு விரைவில் விடிவுகாலம் பிறக்கும் என ரசிகர்கள் காத்திருந்தனர். ஆனால் அவர்களுக்கு ஷாக் அளிக்கும் விதமாக தற்போது ஒரு தகவல் கசிந்துள்ளது. அதாவது, கமிட்டி உறுப்பினர்களில் சிலருக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டதால், ‘ஜன நாயகன்’ படத்தின் பார்வை திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.
News March 9, 2026
அதெல்லாம் MGR காலத்தோடு முடிந்தது: எல்.முருகன்

தவெகவின் தேர்தல் அறிக்கையால் எந்த மாற்றமும் ஏற்படாது என எல்.முருகன் விமர்சித்துள்ளார். நடிகர்களை பார்க்க வருபவர்கள் எல்லாம் வாக்களிப்பார்களா என்பது சந்தேகம்தான், தமிழகத்தில் MGR காலத்தோடு அது முடிந்துவிட்டதாக கூறிய அவர், தான் ஆட்சிக்கு வந்தால் இலவசங்களை வழங்க மாட்டேன் என சொன்ன விஜய், தற்போது தேர்தல் வாக்குறுதியாக இலவச திட்டங்களை அறிவித்தது ஏன் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
News March 9, 2026
LinkedIn-ல் வேலைக்கு அப்ளை பண்றீங்களா.. கவனமா இருங்க!

சைபர் கிரிமினல்கள் வேலை தேடுபவர்களை குறிவைத்து மோசடியில் ஈடுபடுகிறார்கள். LinkedIn-ல் போலி அறிவிப்புகளை வெளியிட்டு, அதில் விண்ணப்பிப்பவர்களிடம் ‘Grass Call’ என்ற ஒரு ஆப்பை Install செய்யும் படி வலியுறுத்துகிறார்கள். இதை டவுன்லோட் செய்தவுடன், பயனாளரின் தொலைபேசி, கணினி டேட்டா, வங்கி விவரங்கள் போன்ற தகவல்களை எளிதில் திருடி விடுகிறார்கள். இனி Apply பண்ணும் போது உஷாரா இருங்க.. SHARE.


