News July 22, 2024
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 75 அடியை தாண்டியது

இன்று (ஜூலை 22) காலை நிலவரப்படி, மேட்டூர் அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 58,934 கனஅடியிலிருந்து 64,033 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர்மட்டம் 75.05 அடியாக உயர்ந்துள்ள நிலையில், நீர் இருப்பு 37.20 டி.எம்.சி.யாக உள்ளது. குடிநீர் தேவைக்காக அணையிலிருந்து வினாடிக்கு 1,000 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
Similar News
News November 10, 2025
சேலம்: B.E, B.Tech, B.Sc படித்தால் ரூ.1 லட்சம் சம்பளம்!

சேலம் மக்களே, மத்திய அரசின் பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL) நிறுவனம் 340 Probationary Engineer (PE) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. B.E/B.Tech/B.Sc முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.40,000/- முதல் ரூ.1,40,000/- வரை சம்பளம் வழங்கப்படும். மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <
News November 10, 2025
சேலம்: இலவச பயிற்சியுடன் ஏர்போர்ட்டில் வேலை!

சேலம் மக்களே, தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலம், விமான நிலையங்களில் பல்வேறு பிரிவுகளில் வேலை செய்ய இலவச பயிற்சி வழங்கப்படுகிறது. இதற்கு 12-ம் வகுப்பு படித்தால் போதுமானது. பயிற்சி முடிவில் சான்றிதழும், ரூ.20,000 முதல் ரூ.70,000 வரை சம்பளத்தில் வேலைவாய்ப்பு ஏற்பாடு செய்து தரப்படும். ஆர்வமுள்ளவர்கள் இங்கு <
News November 10, 2025
சேலம்: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா?

சேலம் மக்களே உங்க வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? <


