News December 31, 2025
மேட்டூரில் மனநலம் குன்றிய மாணவிக்கு நேர்ந்த கொடூரம்!

மேட்டூரைச் சேர்ந்த மனநலம் குன்றிய பத்தாம் வகுப்பு மாணவி திடீரென உடல்நலக்குறைவால் வாந்தி எடுத்ததையடுத்து, பெற்றோர் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு மாணவி கர்ப்பமாக இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதுகுறித்து பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வெள்ளாளர் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி சரண் என்பவர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.
Similar News
News December 31, 2025
சேலம்: 10th போதும், போஸ்ட் ஆபீசில் வேலை!

இந்திய அஞ்சல் துறையில் கிளை போஸ்ட் மாஸ்டர், உதவி கிளை போஸ்ட் மாஸ்டர் & தபால் சேவகர் பணிகளுக்கு 30,000 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தமிழ் தெரிந்திருப்பது கட்டாயம். இந்த பணிக்கு தேர்வு கிடையாது; 10 ஆம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். விருப்பமுள்ளவர்கள்<
News December 31, 2025
சேலம்: இதைச் செய்யாவிட்டால் சிக்கல் நிச்சயம்!

பான் ஆதார் கார்டை டிசம்பர் 31ஆம் தேதியான இன்றுக்குள் இணைக்க வேண்டும். இதை செய்ய தவறினால் உங்களால் வங்கிக் கணக்கைத் தொடங்க முடியாது, வங்கிகளிடமிருந்து கடன் கூட பெற முடியாது, சில அரசு திட்டங்களின் பலன்களைப் பெறுவது கூட சிக்கலாகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது .<
News December 31, 2025
சேலத்தில் இந்த ஒரு லிங்க் போதும்; அலைச்சல் இல்லை!

பான்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் ஆகியவை விண்ணப்பிக்க இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டியதில்லை. உங்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் EASYஆக விண்ணபிக்கலாம். 1) பான்கார்டு: NSDL 2) வாக்காளர் அடையாள அட்டை: voters.eci.gov.in 3) ஓட்டுநர் உரிமம் : https://parivahan.gov.in/ 4)பாஸ்போர்ட்: www.passportindia.gov.ink இந்த இணையதளத்தில் சென்று விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க!


