News April 9, 2025

மேகங்கள் தவழும் வெள்ளி மலை

image

ஊட்டிக்கு செல்ல வாய்ப்பு இல்லாதவர்கள் அருகில் உள்ள கல்வராயன் மலை அருகே வெள்ளி மலைக்கு சென்று வரலாம். மேகங்கள் தவழும் வெள்ளிமலைக்கு அருகில் அருவிகளும்,ஏரிகளும் மற்றும் பல எண்ணற்ற சுற்றுலா தளங்களும் உள்ளன. இந்த சம்மர் லீவுக்கு வெளில போக நேரம் இல்லாதவங்க ஒரு தடவை வெள்ளி மலைக்கு போயிட்டு வாங்க.. இத இப்பவே உங்க நண்பர்களுக்கு ஷேர் பண்ணி ட்ரிப்கு பிளான் பண்ணுங்க

Similar News

News September 15, 2025

கள்ளக்குறிச்சி: லஞ்சம் கேட்டால் இனி இதை பண்ணுங்க

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடைபெறும் இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பான புகார்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள் டி.எஸ்.பி 99948 98628, இன்ஸ்பெக்டர் – 94981 68555 அலுவலக தொலைபேசி – 04251 294600 மின்னஞ்சல்: dspkkidvac.tnpol@gov.in அலுவலுக முகவரி: RR ரைஸ் மில், AKT பள்ளி அருகில், கள்ளக்குறிச்சி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை உங்கள் நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

News September 15, 2025

கள்ளக்குறிச்சி: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா??

image

கள்ளக்குறிச்சி மக்களே, வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? இங்கு <>க்ளிக்<<>> செய்து கள்ளக்குறிச்சி மாவட்டம், சர்வீஸ் எண், ரசீது எண் மற்றும் உங்க மொபைல் எண் குறிப்பிட்டு REGISTER பண்ணுங்க..மாதம் எவ்வளவு கரண்ட் பில் தகவல் உங்க போனுக்கே வந்துடும். கரண்ட்பில் குறித்த சந்தேகங்களுக்கு இனி கவலை இல்லை. தகவல்களுக்கு: 94987 94987 அழையுங்க.இந்த அருமையான தகவலை உங்களுக்கு தெரிஞ்சுவங்களுக்கு SHARE பண்ணுங்க.

News September 15, 2025

கள்ளக்குறிச்சியில் அமைந்துள்ள தனித்துவமான கோயில்!

image

கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியத்தில் அமைந்துள்ளது அர்த்தநாரீஸ்வரர் கோயில். இங்குள்ள மூலவரான அர்த்தநாரீஸ்வரர், பாதி சிவன் மற்றும் பாதி பார்வதி என ஒரே சிலையில் காட்சியளிக்கிறார். சிவனின் வலதுபுறமும், பார்வதியின் இடதுபுறமும் ஒரே சிலையில் அமைந்திருப்பது வேறு எந்தக் கோயிலிலும் இல்லாத ஒரு தனித்துவமான அம்சமாகும். இங்கு வழிபட்டால் மகிழ்ச்சியும், திருமணத் தடைகளும் நீங்கும் என்பது நம்பிக்கை. ஷேர்!

error: Content is protected !!