News December 17, 2025
மெஸ்ஸிக்கு ₹11 கோடி வாட்ச்-ஐ பரிசளித்த அம்பானி

மெஸ்ஸி நேற்று குஜராத்தில் அனந்த அம்பானியை சந்தித்தார். இந்த சந்திப்பில், அனந்த் அம்பானி மெஸ்ஸிக்கு, ரிச்சர்ட் மில்லே RM 003 V2 வாட்ச்-ஐ பரிசளித்தார். இதன் மதிப்பு சுமார் ₹10.91 கோடி. இந்த வரையறுக்கப்பட்ட ஏசியன் எடிஷன் வாட்ச், உலகில் 12 மட்டுமே உள்ளன. இந்திய சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக மெஸ்ஸி, அனந்த அம்பானியுடன், வந்தாரா வனவிலங்குகள் மையத்தை சுற்றிப்பார்த்து மகிழ்ந்தார்.
Similar News
News December 20, 2025
எங்களிடமிருந்து முருகரை பிரிக்க முடியாது: சேகர்பாபு

CM ஸ்டாலினுக்கு, முருகன் துணையாக இருப்பதால் தான், திருப்பரங்குன்றம் விவகாரத்தை பாஜக பெரிதுப்படுத்துவதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். மக்களை பிளவுப்படுத்த நினைக்கும் பாஜகவின் திட்டம் எடுபடாது என்று கூறிய அவர், மாநாடு நடத்தி முருகன் புகழுக்கு, மேலும் புகழ் சேர்த்தது திராவிட மாடல் ஆட்சி என்று குறிப்பிட்டார். எந்த சக்தியாலும் முருகரை தங்களிடமிருந்து பிரிக்க முடியாது என்றும் அவர் கூறினார்.
News December 20, 2025
NMMS தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

ஜன.10-ல் நடைபெறவிருக்கும் NMMS தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க டிசம்பர் 23-ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அங்கீகாரம் பெற்ற அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் 8-ம் வகுப்பு மாணவர்கள் <
News December 20, 2025
முகப்பருக்களே வரக்கூடாதா? இதுதான் வழி!

நாம் சாப்பிடும் சில உணவுகள், சரும ஆரோக்கியத்தை பாதிக்கும். அவற்றை தவிர்த்தால் முகத்தில் பருக்கள், வறட்சியை கட்டுப்படுத்தலாம் என்கின்றனர் டாக்டர்கள். *கூல் ட்ரிங்ஸ் – இன்சுலின் அளவை அதிகரிக்கிறது *சிப்ஸ் – முகப்பருக்களை மோசமாக்கும் *பாஸ்தா – ரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கும் *ஐஸ்கிரீம் – முகப்பருவை ஏற்படுத்தலாம் *பதப்படுத்தப்பட்ட உணவுகள் சருமத்தை பாதிக்கும் *இனிப்புகள், சரும பிரச்னைகளை உண்டாக்கும்.


