News January 18, 2026
மெரினாவில்: 160.83 மெட்ரிக் டன் திடக்கழிவுகள் அகற்றம்!

சென்னை கடற்கரைப் பகுதிகளில் ஜன.14 முதல் 16 வரை 160.83 மெட்ரிக் டன் திடக்கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன. என சென்னை மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக சென்னை மெரினா கடற்கரையில். 116.17 மெட்ரிக் டன் திடக்கழிவுகள் அகற்றம். பொங்கலை முன்னிட்டு கடற்கரைப் பகுதிகளில் மக்கள் அதிகளவில் கூடிய நிலையில். 160 டன் திடக்கழிவுகள் அகற்றம் செய்யப்பட்டது.
Similar News
News January 26, 2026
சென்னை அருகே கோரவிபத்து; பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து

கேரளாவில் இருந்து வந்த பேருந்து கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் பயணிகளை இறக்கிவிட்டு கோயம்பேடுக்கு செல்ல வேண்டிய சுமார் 18 பயணிகளுடன் தாம்பரம்-மதுரவாயல் பைபாஸ் சாலை வழியாக சென்று கொண்டிருந்தது. பல்லாவரம் அடுத்த திருநீர்மலை அருகே வரும்போது திடீரென பஸ்சின் முன்புற வலது பக்க டயர் வெடித்தது. இதனால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ், சுமார் 10 அடி ஆழ பள்ளத்தில் கவிழ்ந்தது. இதனால் 20 பேர் காயமடைந்தனர்.
News January 25, 2026
சென்னை: உங்களிடம் VOTER ID உள்ளதா?

உங்க VOTER ID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTER ID புத்தம் புதுசா மாத்த மத்திய அரசு அறிவுறுத்தி இருக்காங்க. முதலில் <
News January 25, 2026
சென்னை மக்களே இனி அலைச்சல் இல்லை!

சென்னை மக்களே பல்வேறு அரசுச் சேவைகளைப் பெறவதற்காக இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டாம். 1) ஆதார் : https://uidai.gov.in/, 2) வாக்காளர் அடையாள அட்டை: eci.gov.in, 3) பான் கார்டு : incometax.gov.in 4) தனியார் வேலைவாய்ப்பு : tnprivatejobs.tn.gov.in 5) சென்னை மாவட்ட அறிவிப்புகளை அறிய: https://chennai.nic.in/ மற்றவர்களும் தெரிந்துகொள்ள ஷேர் பண்ணுங்க.


