News November 19, 2025

மெட்ரோ விவகாரத்தில் பொய் பிரசாரம்: தமிழிசை

image

மதுரை, கோவை மெட்ரோ திட்ட விவகாரத்தில் பொய் பிரசாரம் செய்யப்படுவதாக தமிழிசை குற்றம் சாட்டியுள்ளார் . தமிழக அரசு தயாரித்து அனுப்பிய அறிக்கையில் தவறு இருப்பதால்தான் <<18322918>>விளக்கம்<<>> கேட்கப்பட்டுள்ளது. ஆனால், மெட்ரோ ரயில் வராது என்பதுபோல், ஆளும் கட்சியினர் தவறான தகவலை பரப்புகின்றனர் என சாடிய அவர், நேரடியாக PM-ஐ சந்தித்து மனு அளிக்க வாய்ப்புள்ளபோதும், CM ஸ்டாலின் ஏன் கடிதம் எழுதுகிறார் என கேள்வி எழுப்பினார்.

Similar News

News March 30, 2026

முதலமைச்சரிடம் வாழ்த்து பெற்ற திமுக வேட்பாளர்!

image

வரும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளர்களை தமிழ்நாடு முதலமைச்சர் தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று அறிவித்தார். இந்த நிலையில், மாவட்ட செயலாளர் க. சுந்தர் தலைமையில், காஞ்சிபுரம் தொகுதியின் சட்டமன்ற வேட்பாளர் நித்யா சுகுமார், முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

தங்கம் விலை குறைந்தது

image

மேற்காசியாவில் போர் சூழல் சற்று தணிந்திருந்தாலும் சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கமாகவே உள்ளது. தற்போதைய நிலவரப்படி, 1 அவுன்ஸ் (28g) தங்கம் $46 (இந்திய மதிப்பில் ₹4,359) குறைந்து $4445.48-க்கு விற்பனையாகிறது. அதேபோல வெள்ளியின் விலையும் $1.50 குறைந்து $68.07-க்கு விற்பனையாகிறது. இதனால், இன்றைய தினம் இந்திய சந்தையிலும் தங்கத்தின் விலை குறைய வாய்ப்புள்ளது.

error: Content is protected !!