News January 3, 2025
மெட்ரோ ரயிலில் இதுவரை 35.53 கோடி பயணிகள் பயணம்

சென்னை மெட்ரோ ரயிலில் இதுவரை 35.53 கோடி பயணிகள் பயணம் செய்துள்ளனர். 2015 முதல் 2018 வரை 2,80,52,357 பயணிகளும், 2019-ம் ஆண்டில் 3,28,13,628 பயணிகளும், 2020–ம்ஆண்டில் 1,18,56,982 பயணிகளும், 2021-ம் ஆண்டில் 2,53,03,383 பயணிகளும், 2022-ம் ஆண்டில் 6,09,8,7,765 பயணிகளும், 2023-ம் ஆண்டில் 9,11,02,957 பயணிகளும், 2024-ம் ஆண்டில் 10,52,43,721 பயணிகளும் சென்னை மெட்ரோ ரயில்களில் பயணித்துள்ளார்கள்.
Similar News
News August 27, 2025
சென்னை: அரசின் முக்கிய எண்கள்

அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவமனை- 044-28364951, அரசு பொது மருத்துவமனை- 044-25305000, அரசு மல்டி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை- 044-25666000, அரசு ராயப்பேட்டை மருத்துவமனை- 044-28483051, அரசு ஸ்டான்லி மருத்துவமனை- 044-25281347, மின்வாரிய தலைமை பொறியாளர்-044-28520131. இதுபோன்ற முக்கிய எண்களை SHAR பண்ணுங்க.
News August 27, 2025
சென்னை வாசிகளே.. இன்று இதை பண்ணுங்க!

நாடு முழுவதும் இன்று விநாயகர் சதுர்த்தி விமரிசையாக கொண்டாடப்படுகிறது. அதன்படி சென்னை வாசிகளே, மயிலாப்பூர் நவசக்தி விநாயகர் கோயில், மத்திய கைலாஷ் விநாயகர் கோயிலில் இன்று சிறப்பு பூஜை நடக்கிறது. இக்கோயிலில் இன்று காலை 10.30 மணி முதல் 12 மணிக்குள்ளும், மாலை 5 மணி முதல் 6 மணிக்குள் பூஜை செய்தால் துன்பங்கள், தடைகள் நீங்கி நன்மைகள் அதிகரிக்கும் என்பது ஐதீகம். ( SHARE பண்ணுங்க)
News August 27, 2025
கிளாம்பாக்கத்தில் குவிந்த மக்கள்

நாடு முழுவதும் இன்று விநாயகர் சதுர்த்தி விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இதற்காக கடந்த 3 நாட்களுக்கும் மேலாக பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு பயணித்த வண்ணம் இருக்கின்றனர். இந்நிலையில் நேற்றும் பேருந்து, ரயில்களில் கூட்டம் அலைமோதியது. கிளாம்பாக்கம், கோயம்பேடு, மாதவரம் உள்ளிட்ட பேருந்து நிலையங்களில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. குறிப்பாக கிளாம்பாக்கத்தில் நேற்று நள்ளிரவு வரை பயணிகள் இருந்தனர்.