News April 15, 2025
மெட்ராஸ் ஐகோர்ட்டில் வேலை; டிகிரி இருந்தால் போதும்

சென்னை உயர் நீதிமன்றத்தில் தனி உதவியாளர், எழுத்தர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 47 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு இளநிலை பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். மாதம் ரூ.20,600 முதல் ரூ. 2,05,700 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <
Similar News
News April 17, 2025
கஷ்டங்களை நீக்கும் முருகன் தேங்காய் பரிகாரம்

உங்களுடைய வாழ்வில், கடினமான கரடு முரடான பாதைகள் இருந்தால், அந்த பிரச்னைகளிலிருந்து விடுபட முருகனை நினைத்து தேங்காய் பரிகாரத்தை செய்து பாருங்கள். மூன்று தேங்காய்களை இரண்டாக உடைத்து, ஒரு வாழை இலையில் பச்சரிசி பரப்பி, அதற்கு மேலே இந்த தேங்காய் மூடி களை அடுக்கி, தீபம் ஏற்றி உங்களுடைய பிரச்சனையை முருகப்பெருமானிடம் சொன்னால் கஷ்டங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை. ஷேர் பண்ணுங்க
News April 17, 2025
வேலைவாய்ப்புகளை தேடுபவரா நீங்கள்?

தமிழ்நாடு தனியார் வேலைவாய்ப்புகளை இளைஞர்கள் எளிமையாக அறிந்துகொண்டு விண்ணப்பிக்கும் வகையில், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் கீழ் வேலைவாய்ப்புகளுக்கான https://www.tnprivatejobs.tn.gov.in/ என்ற தனிப்பட்ட இணையதளம் செயல்படுறது. இதில் குறைந்தபட்சம் ரூ.7,500 முதல் அதிகபடியாக ரூ.1 லட்சத்திற்கு அதிகமான சம்பளத்தில் 30,390 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்புகள் உள்ளன. ஷேர் பண்ணுங்க
News April 17, 2025
அங்கன்வாடி பணி: விண்ணப்பிப்பது எப்படி?

விழுப்புரத்தில், 200 அங்கன்வாடி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. விண்ணப்பதாரர்கள், இந்த<