News April 15, 2025
மெட்ராஸ் ஐகோர்டில் வேலை; டிகிரி இருந்தால் போதும்

சென்னை உயர் நீதிமன்றத்தில் தனி உதவியாளர், எழுத்தர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 47 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இளநிலை பட்டபடிப்பு முடித்திருக்க வேண்டும். மாதம் ரூ.20,600 முதல் ரூ. 2,05,700 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இந்த லிங்கில் வரும் மே.5ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க
Similar News
News February 6, 2026
தருமபுரி: அரசு வழங்கும் இலவச வீடு – APPLY LINK..

தருமபுரி மக்களே, 1 லட்சம் இலவச வீடுகள் கட்டப்படும் என முதல்வர் தெரிவித்துள்ளார். இதற்கு விண்ணபிக்க ஆன்லைன் வசதியை அரசு ஏற்படுத்தி உள்ளது.<
News February 6, 2026
பென்னாகரம் :உழவர் சந்தை விலை நிலவரம்!

பென்னாகரம் உழவர் சந்தையில் இன்றைய (பிப்.6) காய்கறி விலை நிலவரம் வெளியாகியுள்ளது. அதன்படி (1 கிலோ) சுரைக்காய்: ரூ.18-20, சின்ன வெங்காயம்: ரூ.37-40, வெண்டைக்காய்: ரூ.33-35, புடலங்காய்: ரூ.28-30, பீர்க்கங்காய்: ரூ.20-30, மிளகாய்: ரூ.47-50, பெரிய வெங்காயம்: ரூ.28-30, தேங்காய்: ரூ.75-80, பீன்ஸ்: ரூ.47-50, மற்றும் கேரட்: ரூ.47-50 என விற்பனை செய்யப்படுகின்றன.
News February 6, 2026
தருமபுரி: உழவர் சந்தை விலை நிலவரம்!

தருமபுரி உழவர் சந்தையின் இன்றைய (பிப்.6) காய்கறி விலை நிலவரம் வெளியாகியுள்ளது. அதன்படி (1 கிலோ) தக்காளி: ரூ.16, கத்தரிக்காய்: ரூ.25, வெண்டைக்காய்: ரூ.20, முள்ளங்கி: ரூ.16, அவரைக்காய்: ரூ.28, கொத்தவரை: ரூ.46, பச்சைமிளகாய்: ரூ.55,பப்பாளி: ரூ.30, கொய்யா: ரூ.50 மற்றும் முருங்கைக்கீரை (50 கிராம்) ரூ.15 என விற்பனை செய்யப்படுகின்றன.


