News December 7, 2024
மூன்று நாட்களில் ரப்பர் விலை 300 ரூபாய் குறைவு

கன்னியாகுமரி மாவட்டத்தில் சுமார் 50,000 ஏக்கர் பரப்பில் ரப்பர் பயிரிடப்பட்டுள்ளது. வெளி மாநிலங்களுக்கு இந்த ரப்பர் அனுப்பப்பட்டு வரும் நிலையில், சரிவில் இருந்த ரப்பர் விலை படிப்படியாக உயர்ந்து (100 கிலோ) கடந்த 4ம் தேதி 19900 ரூபாயாக இருந்தது. ரப்பர் விலை தற்போது மீண்டும் குறைய தொடங்கியுள்ளது. இன்று ரப்பர் விலை 19,600 ஆக உள்ளது. கடந்த மூன்று நாட்களில் 300 ரூபாய் விலை குறைந்துள்ளது.
Similar News
News April 8, 2026
குமரியில் வீடு கட்ட அரசு தரும் SUPER OFFER!

சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா 2.0 திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள் <
News April 8, 2026
குமரி: கோயில் பூட்டை உடைத்து திருட்டு

ராஜாக்கமங்கலம் அருகே பரமன்விளையில் நாராயணசாமி கோயில் உள்ளது. இந்த கோயிலில் நேற்று முன்தினம் மாலை பணிவிடை செய்வதற்காக செல்வகுமார் என்பவர் சென்றபோது கோயில் பூட்டு உடைக்கப்பட்டு சாமியின் கழுத்தில் கிடந்த ஒன்றறை கால் பவுன் தங்கச் சங்கிலி, 60 கிராம் வெள்ளிப் பொருட்கள் மற்றும் ரூ.5,000 ஆகியவைகள் திருட்டுப் போயிருந்தது. இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் ராஜாக்கமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு.