News February 1, 2025
மூத்த நிர்வாகியிடம் வாழ்த்து பெற்ற பாஜக தலைவர்

தென்காசி மாவட்ட பாஜக தலைவராக பொறுப்பேற்ற ஆனந்தன் அய்யாசாமி இன்று(பிப்.1) பாஜக ஒருங்கிணைந்த நெல்லை மேற்கு மாவட்ட தலைவரும் முன்னாள் மாநில செயற்குழு உறுப்பினராக பல ஆண்டுகள் பணி செய்த மூத்த நிர்வாகி பாண்டித்துரையை மரியாதை நிமித்தமாக அவரது வீட்டில் சென்று சந்தித்து ஆசி பெற்றார். உடன் மாவட்ட ஒன்றிய பாஜக நிர்வாகிகள் இருந்தனர்.
Similar News
News March 2, 2026
தென்காசி: டிகிரி போதும்… ரூ.1.20,940 சம்பளத்தில் வேலை ரெடி

Central Bank of India வங்கியில் காலியாக உள்ள 275 Specialist Officer காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. இதற்கு B.E, B.Tech, MCA முடித்த 18 – 45 வயதுடையவர்கள் மார்ச் 23ம் தேதிக்குள் <

கடையநல்லூரில் போட்டியிட நகர்மன்ற தலைவர் விருப்பமனு

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விரும்புபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டு வருகிறது. அதனால் விருப்பமனு அளிப்பதற்காக மார்ச் 6ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடையநல்லூர் சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட விருப்பம் தெரிவித்து கடையநல்லூர் நகர்மன்ற தலைவர் மூப்பன் ஹபிபூர் ரஹ்மான், சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று விருப்பமனு அளித்தார்.