News April 5, 2026
மூணு Vs ஒண்ணு.. பிரசார களத்தில் நடப்பது என்ன?

கூட்டணியை இறுதி செய்தல், வேட்பாளர்கள் அறிவிப்பில் திமுகவை முந்திய அதிமுக பிரசார களத்தில் சற்று பின்தங்கியுள்ளதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். காரணம், திமுகவில் ஸ்டாலின், உதயநிதி, கனிமொழி என மூவரும் வடக்கு, தெற்கு, மேற்கு எனப் பிரசாரம் செய்து வருகின்றனர். ஆனால், அதிமுகவில் EPS மட்டுமே களமாடி வருகிறார். இதனால் அடுத்தகட்ட தலைவர்கள் என்ன ஆனார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. உங்கள் கருத்து என்ன?
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.