News May 7, 2025
மூடாத போர்கள் குறித்து பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம்

இந்திய உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி, புதுக்கோட்டை மாவட்டத்தில் கைவிடப்பட்ட ஆழ்துளை கிணறு மற்றும் குழாய் கிணறுகளில் சிறு குழந்தைகள் விழுவதால் ஏற்படும் அபாயகரமான விபத்துகளை தடுப்பதற்காக கைவிடப்பட்ட ஆழ்துளை கிணறுகளை களிமண், மணலால் மூட வேண்டும். மூடாத போர்கள் குறித்த விவரங்களை பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம் என்று புதுகை மாவட்ட கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார்.
Similar News
News December 11, 2025
புதுக்கோட்டை: மணல் கடத்தல்-வாகனங்கள் பறிமுதல்

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பொன்கொடியில் சரக்கு வாகனம் மூலம் ரவிக்குமார் (28) என்பவர் நேற்று மணல் கடத்தியுள்ளார். அப்போது அவ்வழியே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த அறந்தாங்கி காவல்துறையினர் அவரை கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து 1 யூனிட் மணலுடன் இரண்டு சரக்கு வாகனங்களை பறிமுதல் செய்து பிணையில் விடுவித்தனர்.
News December 11, 2025
புதுகை: தப்பியோடிய போக்சோ குற்றவாளி

புதுகை மாவட்டம் ஆலங்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட ஒடிஸா மாநிலத்தைச் சேர்ந்த மகேந்திரா கமாங்கா (23) என்பவரை புதுகை மகளிர் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்திவிட்டு வந்தபோது தப்பியோடியுள்ளார். இதனையடுத்து மாவட்ட எஸ்பி அபிஷேக் குப்தா உத்தரவின்பேரில் சுமார் 200 போலீசார் பேருந்து நிலையம், ரயில் நிலையம் உள்ளிட்ட இடங்களில் தீவிரமாக தேடி வருகின்றனர்.