News August 9, 2024
முள்ளங்குடி ஊராட்சி தலைவருக்கு தேசிய விருது

தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாள் ஒன்றியம் முள்ளங்குடி ஊராட்சிக்கு, ஊரக வேலை உறுதியளிப்பு திட்டம் மற்றும் சுகாதார பணிகளை சிறப்பாக செயல்படுத்தியதற்காக, தமிழ்நாடு ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு சார்பில் சிறந்த ஊராட்சி தலைவருக்கான விருது மந்திரி எஸ்.பி. சிங் பாகல் வழங்கினார்.
Similar News
News September 17, 2025
தஞ்சை: ரூ.47.000 சம்பளத்தில் மத்திய அரசு வேலை!

தஞ்சை மக்களே மத்திய அரசு வேலைக்கு செல்ல ஆசை இருக்கா? Union Public Service Commission (UPSC) காலியாக உள்ள Accounts Officer பதவிக்கான அறிவிப்பு வந்துள்ளது.
⏩மத்திய அரசு வேலை
✅நிறுவனம்: (UPSC)
✅பதவி: Accounts Officer
✅கல்வித்தகுதி: இளங்கலை பட்டம்
✅சம்பளம்: ரூ.47.000
✅வயது வரம்பு: 21 முதல் 50 வரை
✅ஆன்லைனில் விண்ணப்பிக்க. <
✅கடைசி நாள் 02.10.2025
இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!
News September 17, 2025
தஞ்சை மக்களே இதை Note பண்ணுங்க!

நமது தஞ்சை மாவட்டத்தில் இன்று 17.09.2025 ஆம் தேதி உங்களுடன் ஸ்டாலின் முகாம்
⏩கும்பகோணம்
✅பவளம் திருமண மண்டபம், பக்தபுரி தெரு,
⏩அதிராம்பட்டினம்
✅பள்ளிவாசல் மண்டபம், தரகர் தெரு,
⏩தஞ்சாவூர்
✅கவின் திருமண மண்டபம், மருங்குளம்
⏩பேராவூரணி
✅சமுதாயக்கூடம் புனவாசல் வாடிக்காடு
⏩அம்மாபேட்டை புலவர்நத்தம்
✅ஸ்ரீ விஷ்ணு மஹால் ஆலங்குடி
⏩கும்பகோணம்
✅நூர் மஹால், பாபுராஜபுரம்
SHARE பண்ணுங்க!
News September 17, 2025
கும்பகோணம்: கார் மோதி விவசாயி பலி

கும்பகோணம் அருகே கீழக்கொட்டையூர் மேலத்தெருவைச் சேர்ந்த பாலகிருஷ்ணன், ஏராகரம் அருகே புளியஞ்சேரி பைபாஸ் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, தஞ்சாவூரில் இருந்து கும்பகோணம் நோக்கி வந்த கார் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
சுவாமிமலை காவல்துறையினர் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தை ஏற்படுத்திய காரின் ஓட்டுநர் ரகுராமை காவல்துறையினர் கைது செய்து காரை பறிமுதல் செய்தனர்.