News December 21, 2024
முளகுமூடு மாணவர்கள் மாநில ஜிம்னாஸ்டிக் போட்டிக்கு தேர்வு

பள்ளிக் கல்வித்துறையால் நடத்தப்பட்ட சிலம்பம், ஜிம்னாஸ்டிக் போட்டியில் முளகுமூடு வேநாடு அகாடமி மாணவர்கள் 5 பேர் வெள்ளிபதக்கமும், 2 பேர் வெண்கலப்பதக்கமும் பெற்று மயிலாடுதுறையில் நடைபெறும் மாநில அளவிலான போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களை கௌரவ ஆலோசகர் டொமினிக் எம்.கடாட்சதாஸ், கௌரவ தலைவர் கிறிஸ்துதாஸ் ஆசான், தலைவர் லெனின் உள்ளிட்ட பலர் பாராட்டினர்.
Similar News
News March 9, 2026
குமரி: ELECTION வருது; சீக்கிரம் CHECK பண்ணுங்க!

குமரி மக்களே; வரைவு வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் உள்ளதா? என்பதை அறிய மிகவும் எளிய வழி ‘1950’ என்ற எண்ணிற்கு SMS அனுப்பி தெரிந்துகொள்ளலாம். அதற்கு ‘ECI உங்கள் EPIC எண்’ (எ.கா.:- ECI SXT000001) என டைப் செய்து ‘1950’ என்ற எண்ணிற்கு அனுப்பினால், அடுத்த சில நொடிகளில் உங்களின் பெயர், வரிசை எண், பாகம், தொகுதி என அனைத்தும் குறுஞ்செய்தியாக வரும். இதனை அனைவருக்கும் அதிகமாக SHARE பண்ணுங்க!