News August 24, 2024

முன்னாள் முதல்வரை சந்தித்து வாழ்த்து பெற்ற மாவட்ட செயலாளர்

image

வேலூர் மாநகர மாவட்ட அதிமுக செயலாளர் எஸ்.ஆர்.கே. அப்பு இன்று (ஆகஸ்ட் 24) தனது பிறந்த நாளை முன்னிட்டு அதிமுக பொதுச் செயலாளரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமியை சேலத்தில் உள்ள அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து பூங்கொத்து வழங்கி பிறந்தநாள் வாழ்த்து பெற்றார். இந்த நிகழ்ச்சியில் கட்சியினர் உடன் கலந்து கொண்டனர்.

Similar News

News March 29, 2026

வேலூர் மாவட்டத்தில் உள்ள ஆசிரியர்களுக்கு நற்செய்தி!

image

வேலூர் மாவட்டத்தில் TET தேர்வுக்கு தயாராகும் தேர்வர்களுக்காக தமிழக அரசின் Tamil Nadu Educational Television (கல்வி தொலைக்காட்சி) மூலம் தினமும் இரவு 7 மணி முதல் 8 மணி வரை TET தேர்விற்கான வகுப்புகள் ஒளிபரப்பாகி வருகின்றன. எனவே, தேர்வர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

News March 29, 2026

வேலூரில் சிலிண்டர் புக்கிங் இனி ரொம்ப ஈஸி!

image

வேலூரில் வீட்டு எரிவாயு சிலிண்டர் பதிவு செய்ய பல்வேறு வசதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. வாட்ஸ்அப் மூலம் பதிவு செய்ய 7588888824 எண்ணை பயன்படுத்தலாம். செயலி மூலம் பதிவு செய்ய இந்தியன் ஆயில் செயலியை பயன்படுத்தலாம். எஸ்.எம்.எஸ் மூலம் 7718955555 எண்ணிற்கும், மிஸ்டு கால் மூலம் 8454955555 எண்ணிற்கும் தொடர்பு கொள்ளலாம். மேலும் பதிவு வசதி தினமும் காலை 10 – மாலை 6 மணி வரை வழங்கப்படுகிறது.ஷேர் பண்ணுங்க.

News March 29, 2026

வேலூர்: இ-ஸ்கூட்டர் வாங்க மானியம்!

image

▶️இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது ▶️ விண்ணபிக்க <> இந்த <<>>இணையதளத்திற்கு செல்ல வேண்டும் ▶️அதில் Subsidy for eScooter ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும் ▶️பின்னர் ஆதார்,ரேஷன் அட்டை,ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்ற வேண்டும் ▶️ இ-ஸ்கூட்டர் வாங்க அருமையான வாய்ப்பு அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!