News November 24, 2024

முன்னாள் பேரூராட்சி தலைவருக்கு சம்மன்

image

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கு ஊட்டி நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு விசாரணையை சிபிசிஐடி போலீசார் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் வரும் செவ்வாய்க்கிழமை காலை சிறப்பு விசாரணை குழு முன், கோத்தகிரி முன்னாள் பேரூராட்சி தலைவர் வாப்பு ஆஜராக வேண்டும் என சிபிசிஐடி போலீசார் சம்மன் அளித்துள்ளனர்.

Similar News

News October 28, 2025

நீலகிரி: இதை செய்தால் பணம் போகும்! உஷார்

image

சைபர் கிரைம் போலீசார் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதில், What’s App, SMS மூலம் போக்குவரத்து விதிமுறை அபராதம் எனக் கூறி வரும் போலி இ-சலான் செய்திகள் மீது நம்பிக்கை வைக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இத்தகைய SMS-ல் உள்ள இணைப்புகளை அழுத்தினால் வங்கி கணக்குகள் காலியாகும் அபாயம் உள்ளது. எனவே உஷாராக இருக்க வேண்டும் என்றனர். (SHARE பண்ணுங்க)

News October 28, 2025

நீலகிரி: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம்!

image

நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகை, குன்னூர், கூடலூர், கோத்தகிரி, பந்தலூர், குந்தா ஆகிய 6 தாலுகாக்களிலும் இன்று (27.10.2025) இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் குறித்த அறிவிப்பை நீலகிரி மாவட்ட காவல் துறை வெளியிட்டுள்ளது. பொதுமக்கள் அவசர உதவிக்கு 100-ஐ டயல் செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

News October 27, 2025

நீலகிரி: வீட்டு வரி பெயர் மாற்றம் செய்ய எளிய வழி!

image

நீலகிரி மக்களே நீங்க ஆசையாய் வாங்கிய வீட்டின் பத்திரம் பதிவு முடித்து, உட்கார நினைக்கும்போது அடுத்த அலைச்சலாக வீட்டுவரி பெயர் மாற்றம் தயாராக இருக்கும். அந்த அலைச்சலை போக்க எளிய வழி! <>இங்கு கிளிக்<<>> செய்து உங்க Add Assesmentல் சொத்துகளை சேர்த்து பெயர் மாற்றத்தை தேர்வுசெய்து ஆவணங்களை சமர்ப்பியுங்க. அதிகாரிகள் ஆவணங்களை சரிப்பார்த்த பின்னர் வீட்டு வரி 15- 30 நாட்களில் பெயர் மாறிவிடும். SHARE பண்ணுங்க!

error: Content is protected !!