News March 27, 2024
முன்னாள் எம்பி வேட்பு மனு நிராகரிப்பு

திருநெல்வேலி தொகுதி முன்னாள் காங்கிரஸ் எம்.பி. எஸ்.எஸ்.ராமசுப்பு காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற தொகுதி அதிகாரப்பூர்வ வேட்பாளர் ராபர்ட் புரூஸ்க்கு எதிராக போட்டி வேட்பாளராக களம் இறங்க இன்று (மார்ச் 27) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தார். ஆனால் வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான நேரம் முடிந்து விட்டதாக கூறி அவரது வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது.
Similar News
News April 7, 2026
நெல்லை: GAS BILL-ஐ விட அதிக பணம் கேட்டால் இதை பண்ணுங்க!

நெல்லை மக்களே, உங்க வீட்டுக்கு கேஸ் சிலிண்டர் போட வருபவர் BILLவிலையை விட அதிக பணம் கேட்குறாங்களா? இனி கவலை வேண்டாம். கேஸ் ரசீதில் உள்ள விலையைவிட அதிகமாக பணம் கேட்டால் 18002333555 எண்ணுக்கு அல்லது <
News April 7, 2026
நெல்லையில் நாளை TVK தலைவர் விஜய் பிரசாரம்

தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இதையடுத்து தவெக தலைவர் விஜய் நெல்லையில் பிரசாரம் மேற்கொள்ள நெல்லை காவல் துறை அனுமதி வழங்கியுள்ளது. நெல்லை மாநகர் கேடிசி நகர் பகுதியில் உள்ள தனியார் ஹோட்டல் அருகே தேர்வு செய்யப்பட்ட இடத்தில் விஜய் பிரசாரம் செய்ய உள்ளார். செங்கோட்டையன் உள்ளிட்டோர் இரண்டு இடங்களை தேர்வு செய்து மனு அளித்த நிலையில் போலீசார் ஆய்வு செய்து அனுமதி வழங்கி உள்ளனர்.
News April 7, 2026
நெல்லை: விவசாயி வெட்டிக் கொலை; குற்றவாளிக்கு தண்டனை

அம்பாசமுத்திரம் அருகே கடந்த 2019ம் ஆண்டு முன்விரோதம் காரணமாக பிரம்மதேசம் கிராமத்தை சேர்ந்த விவசாயியான ராஜகோபால் (56) என்பவரை அதே பகுதியை சேர்ந்த கணேசன் (45) என்பவர் அரிவாளால் தாக்கி கொலை செய்ததாக அம்பை காவல் நிலையத்தில் வழக்குபதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நெல்லை கூடுதல் அமர்வு நீதிமன்றம் கணேசனுக்கு ஆயுள் சிறை தண்டனை மற்றும் ஐந்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்து நேற்று தீர்ப்பளித்துள்ளது.


