News March 26, 2025
முன்னாள் எம்எல்ஏ கருப்பசாமி பாண்டியன் காலமானார்

அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், மாவட்ட செயலாளர் கருப்பசாமி பாண்டியன் இன்று காலை உடல் நலக்குறைவு காரணமாக திருநெல்வேலியில் உயிரிழந்தார். இவர் தற்போது அதிமுக அமைப்புச் செயலாளராக இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது. அவரது மறைவிற்கு அதிமுக நிர்வாகிகள் பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அவரது மறைவு நெல்லை அரசியல் வட்டாரத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Similar News
News August 25, 2025
நெல்லையில் வங்கி வேலை.. நாளை கடைசி

SBI வங்கியில் தமிழ்நாட்டில் காலியாக உள்ள 380 ஜூனியர் அசோசியேட்ஸ் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாளாகும் இதில் ரூ.24,050 – 64,480 வரை ஊதியம் வழங்கப்படும் நிலையில் ஏதாவதொரு துறையில் இளநிலைப் பட்டம் பெற்ற 20- 28 வயதிற்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கான தேர்வு மதுரை, நாகர்கோவில். ராமநாதபுரம், நெல்லை, விருதுநகரில் நடைபெறும் நிலையில்<
News August 25, 2025
நெல்லையில் இனி ஈஸியா சொத்து வாங்கலாம்

நெல்லையில் சொத்துக்கள் வாங்குவது, விற்பனை செய்வதில் உள்ள சிக்கலை குறைத்து பதிவுத்துறையில் ஒரு புரட்சியை ஏற்படுத்து நோக்கில் ஆளில்லா பதிவு முறையை அறிமுகப்படுத்த தமிழக பத்திர பதிவு துறை தயாராகி வருகிறது. இதனால் இனி சொத்து வாங்க, விற்க சார்பாதிவாளர் அலுவலகத்திற்கு நேரில் செல்லாமலே பதிவு நடைமுறைகளை ஆன்லைன் மூலம் முடிக்க முடியும். இந்தாண்டு இறுதிக்குள் இது செயல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News August 25, 2025
நெல்லை: வீட்டு வரி பெயர் மாத்த அலையுறீங்களா??

நெல்லை மக்களே நீங்க ஆசையை வாங்கிய வீட்டின் பத்திரம் பதியும் வரை அலைந்து முடித்து அப்பாடா! என நீங்க உட்கார நினைக்கும்போது அடுத்த அலைச்சலை வீட்டு வரி பெயர் மாற்றம் தயாராக இருக்கும். அந்த அலைச்சலை போக்க எளிய வழி! இங்கு <