News June 14, 2024

முன்னாள் அமைச்சர் ரூ.100 கோடி மோசடி – புகார்

image

முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது பிரகாஷ் என்பவர் கரூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். எம்.ஆர்.விஜயபாஸ்கர் 100 கோடி ரூபாய் மதிப்புள்ள தனது நிலத்தை அபகரித்துவிட்டதாகவும், தனக்கும் தனது சொத்துக்கும் பாதுகாப்பு வேண்டுமென கரூர் காவல்நிலையத்தில் பிரகாஷ் என்பவர் புகார் அளித்துள்ளார்.

Similar News

News March 1, 2026

கரூர் மாவட்ட வட்டாச்சியர் எண்கள்! SAVE IT..

image

1. கரூர் – 04324-260745
2. அரவக்குறிச்சி – 04320-230170
3. குளித்தலை – 04323-222015
4. கிருஷ்ணராயபுரம் – 04323-243366
5. மண்மங்கலம் – 04324-288334
6. கடவூர்- 04323-251444
7. புகளூர் – 04324-270370
ஏதேனும் சந்தேகங்களுக்கு அழைத்தால் அலுவலக நேரத்தில் அழைக்கவும். இந்த பயனுள்ள தகவலை SAVE பண்ணுங்க. மற்றவர்களுக்கு SHARE செய்து தெரியப்படுத்துங்க.

News March 1, 2026

ஈரோடு-கரூர் இடையே ரயில் சேவையில் மாற்றம்

image

ஈரோடு-கரூர் இடையே ரயில்வே பாலம் கட்டுமானப் பணிகள் நடைபெறுவதால் மார்ச் 1, 5, 7 மற்றும் 10 ஆகிய தேதிகளில் ரயில் சேவையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதன்படி, திருச்சி-ஈரோடு மற்றும் செங்கோட்டை-ஈரோடு ரயில்கள் கரூர் வரை மட்டுமே இயக்கப்படும். அதேபோல், ஈரோடு-செங்கோட்டை எக்ஸ்பிரஸ் ஈரோட்டிற்குப் பதில் கரூரிலிருந்து மதியம் 3:05 மணிக்குத் தொடங்கும். இடையில் உள்ள ரயில் நிலையங்களுக்குச் சேவை இருக்காது.

News March 1, 2026

கரூர்: நடு வழியில் பெட்ரோல் தீர்ந்து விட்டால்.. NO TENSION

image

கரூர் மக்களே, திடீரென உங்கள் வண்டியில் பெட்ரோல் காலியாகி நிற்பதை விட கொடுமை வேறெதுவும் இல்லை. இந்த பிரச்னைக்கு இந்தியன் ஆயில் நிறுவனம் தீர்வு வழங்கியுள்ளது. அந்நிறுவனத்தின் <>’Fuel@Call’<<>> என்ற ஆப்பின் மூலம், எங்கிருந்து வேண்டுமானாலும் பெட்ரோல்/டீசல் ஆர்டர் செய்யலாம். உடனே, நேரில் கொண்டுவந்து டெலிவரி பண்ணிடுவாங்க. இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!