News October 31, 2025
முன்னாள் அமைச்சர் காஞ்சியில் சாமி தரிசனம்!

சத்தீஸ்கர் மாநில முன்னாள் அமைச்சர் மகேஷ் குமார் கட்டா நேற்று (அக்.30) ஒரு நாள் பயணமாக காஞ்சிபுரம் வருகைத் தந்தார். அவர் காஞ்சிபுரம் ஸ்ரீ காஞ்சி காமாட்சி அம்மன் ஆலயம் மற்றும் ஸ்ரீ சங்கர மடம் ஆகியவற்றில் தரிசனம் செய்தார். இவருக்கு காஞ்சி நகர வரவேற்பு குழு ஒருங்கிணைப்பாளர் ராஜேஷ் ஜெயின் உற்சாக வரவேற்பு அளித்தார். முன்னாள் அமைச்சர் வருகையை ஒட்டி, போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
Similar News
News October 31, 2025
காஞ்சிபுரம்: கேன் வாட்டர் குடிப்போர் கவனத்திற்கு

காஞ்சி மாவட்டத்தில் கேன் தண்ணீர் தொடர்பாக பல்வேறு புகார்கள் எழுந்து வருகின்றன. கேன் தண்ணீர் வாங்கும்போது கவனிக்க வேண்டியவை. குடிநீர் கேன்களில், பிளாஸ்டிக் தரம், கேன்களின் சுத்தம், உற்பத்தி மற்றும் காலாவதி தேதி, BIS மற்றும் FSSAI முத்திரைகள் ஆகியவற்றை சரிபார்க்க வேண்டும். ஒரு கேனை 30 முறை மட்டுமே பயன்படுத்த வேண்டும். கேன்களின் நிறம் மாறினால் பயன்படுத்த கூடாது. (SHARE பண்ணுங்க)
News October 31, 2025
காஞ்சிபுரம்: பெட்ரோல் தரமாக இல்லையா?

ராணிப்பேட்டை மக்களே உங்கள் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்குகளில் நீங்கள் வாகனங்களில் போடும் பெட்ரோல் தரமானதாக இல்லையா? இதுகுறித்து உடனே புகார் அளிக்கலாம். 1.இந்தியன் ஆயில் – 18002333555, 2.BHARAT பெட்ரோல் – 1800 22 4344 3.H.P பெட்ரோல் – 9594723895. நம்ம மக்கள் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.
News October 31, 2025
காஞ்சி: 48 மணி நேரத்தில் இழந்த பணத்தை மீட்கலாம்!

ஆன்லைன் பொருட்கள் வாங்குவது, Part Time Job எனப் பல வழிகளில் ஆன்லைன் மோசடி அதிகரித்து வருகிறது. நீங்கள் பணத்தை இழந்தவுடன், உங்கள் பணம் மோசடியாளர் கணக்கிற்கு சென்றுவிடும். ஆனால் வங்கிகளுக்கிடையேயான பணப் பரிவர்த்தனைக்கு 48 மணிநேரம் ஆகும். எனவே, காஞ்சியில் உள்ள மக்களுக்கு இப்படி நடந்தால் 1930 என்ற எண்ணிலோ (அ) <


