News October 27, 2024

முன்னாள் அமைச்சரிடம் 87 ஆயிரம் மோசடி

image

புதுச்சேரி முன்னாள் அமைச்சர் ஷாஜகானை போனில் தொடர்பு கொண்ட மர்ம நபர், தான் தனியார் வங்கியில் இருந்து பேசுவதாக அறிமுகப்படுத்தி கொண்டு கிரெடிட் கார்டில் கடன் வாங்கும் தொகையை உயர்த்தி தருவதாக கூறினார்.அதனை ஏற்ற ஷாஜகான், ஓ.டி.பி., உள்ளிட்ட தகவல்களை மர்ம நபரிடம் கூறினார் அடுத்த சில நிமிடத்தில் அவரது அக்கவுண்டில் இருந்து ரூ. 87 ஆயிரம் பணம் திருடப்பட்டது ஷாஜகான் சைபர் கிரைம் போலீசில் நேற்று புகாரளித்தார்

Similar News

News February 1, 2026

புதுச்சேரி மக்களே இலவச WIFI வேண்டுமா?

image

புதுச்சேரி மக்களே, உங்களுக்கு Internet பில் அதிகமா வருதா? இனி அந்த கவலையே வேண்டாம். மத்திய அரசின் PM-wani wifi திட்டம் மூலமாக நீங்கள் உங்கள் வீடுகளில் இலவச wifi அமைத்துக்கொள்ளலாம். இதில் மாதம் 99 ரூபாய்க்கு 100 GB டேட்டா வழங்கப்படும். <>இந்த லிங்க்<<>> மூலம் விண்ணப்பித்தால் உங்கள் வீடுகளுக்கே வந்து அமைத்து தருவார்கள். மற்றவர்களும் தெரிந்துகொள்ள ஷேர் பண்ணுங்க!

News February 1, 2026

புதுவை: இங்கெல்லாம் நாளை மின்தடை!

image

புதுச்சேரி பிள்ளையார்குப்பம் மின்பாதையில் நாளை (பிப்.02) பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள உள்ளனர். இதன் காரணமாக நாளை காலை 9.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரை செல்லிப்பட்டு, சோரப்பட்டு, வம்புப்பட்டு, வினாயகம்பட்டு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை மறக்காமல் ஷேர் பண்ணுங்க!

News February 1, 2026

புதுச்சேரி: சொத்து தகராறா? Whatsapp-ல் தீர்வு!

image

புதுச்சேரி மக்களே, இனி வக்கீல் ஆலோசனை பெற நீங்கள் அங்கும் இங்கும் அலைய வேண்டிய அவசியமில்லை. இதற்காக மத்திய சட்டம் மற்றும் நீதி அமைச்சகம் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. ‘72177 11814’ என்ற எண்ணிற்கு உங்களது Whatsapp-ல் இருந்து ஒரு மெசேஜ் அனுப்பினால் போதும், சொத்து தகராறு, குடும்ப பிரச்சனை, சிவில் வழக்கு போன்றவற்றிற்கு இலவச சட்ட ஆலோசனைகள் வழங்கப்படும். இந்த பயனுள்ள தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!

error: Content is protected !!