News August 6, 2024
முத்துப்பேட்டை: ரயில் மோதி கூலித் தொழிலாளி பலி

முத்துப்பேட்டை அடுத்த உப்பூர் கிராமத்தை சேர்ந்தவர் ரவி (37). கூலி தொழிலாளியான இவர், நேற்று இரவு இயற்கை உபாதை கழிக்க, அதே பகுதியில் உள்ள ரயில்வே தண்டவாளத்துக்கு சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக காரைக்குடியில் இருந்து திருவாரூர் சென்ற பயணிகள் ரயில் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். இது குறித்து ரயில்வே காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Similar News
News January 27, 2026
திருவாரூர்: இன்று மின்தடை அறிவிப்பு!

திருவாரூர் மாவட்டத்தில் இன்று (ஜன.27) மாதந்தர மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. அதன் காரணமாக திருமக்கோட்டை, மகாராஜபுரம், வல்லூர், தென்பரை, மேலநத்தம், பெருமாள் கோவில் நத்தம், ஆவிக்கோட்டை, பாளையக்கோட்டை, கோவிந்தநத்தம், புதுக்குடி, கன்னியாக்குறிச்சி, ராஜகோபாலபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் 5 மணி வரை மின்தடை ஏற்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை SHARE பண்ணுங்க!
News January 27, 2026
திருவாரூர்: ரோந்து பணி காவலர்கள் அறிவிப்பு

திருவாரூர் மாவட்டத்தில், இன்று (ஜன.26) இரவு 10 மணி முதல், காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு, காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு, உங்கள் பகுதி அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்!