News March 1, 2025
முத்துப்பேட்டையில் லாரி மீது பைக் மோதி விபத்து: வாலிபர் உயிரிழப்பு

முத்துப்பேட்டை, தம்பிக்கோட்டை கிழக்கு கடற்கரை சாலையோரம் நின்றுக்கொண்டிருந்த லாரி மீது, நேற்று இரவு இரு சக்கர வாகனம் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் இரு சக்கர வாகனத்தில் சென்ற ஆசாத்நகரை சேர்ந்த நவாஸ்கான் மகன் முகமது தவ்பிக்(22) என்ற வாலிபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்து அங்கு சென்ற போலீசார் உடலை மீட்டு திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News April 1, 2026
திருவாரூர்: ரோந்து பணி காவலர்கள் அறிவிப்பு

திருவாரூர் மாவட்டத்தில், நேற்று (மார்ச்.31) இரவு 10 மணி முதல் இன்று (ஏப்.1) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு, உங்கள் பகுதி அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

News March 31, 2026
திருவாரூர்: பறிமுதல் செய்யப்பட்டவை மீண்டும் தரப்படும்

திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உரிமையாளர்கள், வர்த்தக நிர்வாகிகளுடனான கலந்தாய்வு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் மோகனச்சந்திரன் தலைமை தாங்கினார். அப்போது அவர் கூறியதாவது, பறிமுதல் செய்யப்பட்ட பணத்திற்கு உரிய ஆவணங்களை உரிய அலுவலர்களிடம் காண்பித்து திரும்ப பெற்றுக்கொள்ளலாம் என்று அவர் கூறினார்.