News March 25, 2026
முத்துக்கடை பேருந்து நிலையத்தில் விழிப்புணர்வு

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் பேரில், தமிழக தலைமை தேர்தல் அதிகாரியின் வழிகாட்டுதலின்படி, ராணிப்பேட்டை, முத்துக்கடை பேருந்து நிலையத்தில் நேற்று (24.03.2026) SVEEP திட்டத்தின் கீழ் கலாச்சார நடனக் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. வாக்காளர் பங்கேற்பை ஊக்குவிக்க நடைபெறவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் பொதுமக்கள் அனைவரும் நூறு சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படும் விதத்தில் நடைபெற்றது.
Similar News
News April 20, 2026
ராணிப்பேட்டை கலெக்டர் முக்கிய அறிவிப்பு!

நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் பாதுகாப்பு பணிக்கு சிறப்பு காவலர்களாக நியமிக்கப்படும் முன்னாள் படை வீரர்களுக்கு ரூ.1,000 முதல் ரூ.1,400 வரையும் மதிப்பூதியம் வழங்கப்படும். இதற்கு முன்னாள் படை வீரர்கள் விருப்ப மனுக்களை வேலூர் மாவட்ட முன்னாள் படை வீரர் நல அலுவலகத்தில் அளிக்கலாம் என மாவட்ட கலெக்டர், தேர்தல் அதிகாரி சந்திரகலா தெரிவித்துள்ளார்.