News August 5, 2024
முத்தமிழ் முருகன் மாநாட்டில் சுகி சிவம் கலந்து கொள்வதற்கு எதிர்ப்பு

பழனியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு வருகின்ற 24, 25 ஆகிய தேதிகளில் பழனியில் நடைபெற உள்ளது. இம்மாநாட்டில் பிரபல ஆன்மீக பேச்சாளர் சு.கி.சிவம் கலந்து கொள்ள உள்ளார். இந்நிலையில், மாநாட்டிற்கு சு.கி.சிவம் கலந்து கொண்டால் இந்து மக்கள் கட்சி சார்பில் கருப்பு கொடி காட்டுவோம் என இந்து மக்கள் கட்சி துணை பொது செயலாளர் தர்மா தெரிவித்துள்ளார்.
Similar News
News April 7, 2026
நத்தம் அருகே சோகம்; மகன் கண் முன்னே தாய் பலி!

மேலுார்- காடம்பட்டியை சேர்ந்தவர் மாலா(47). இவர் நேற்று தனது மகன் விஜய்குமாருடன்(21) பைக்கில் பின்னால் அமர்ந்து நத்தம்- சிறுகுடியில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். செந்துறை சாலையில் பைக் சென்று கொண்டிருந்த போது எதிரே ஆவிச்சிபட்டியை சேர்ந்த சொக்கர்(36) என்பவர் ஓட்டி வந்த பைக் அவர்கள் மீது மோதியது. இதில் பைக்கில் சென்ற மாலா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். நத்தம் போலீசார் விசாரணை.
News April 7, 2026
திண்டுக்கல்: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று (ஏப்ரல் 6) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்காக காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் அவசர தேவைகளுக்கு அந்தந்த உட்கோட்ட அதிகாரிகளை தொலைபேசி வாயிலாகவோ அல்லது 100 என்ற எண்ணையோ அழைத்து தகவல் தெரிவிக்கலாம். மேலும், பாதுகாப்பு பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்களும் பொதுமக்களின் வசதிக்காக வழங்கப்பட்டுள்ளன.