News March 15, 2025
முதியவர் கிணற்றில் இருந்து பிணமாக மீட்பு

செய்யூர் அருகே செங்காட்டூர் கிராமத்தைச் சேர்ந்த பாத்தியநாதன் (65), மாடு மேய்க்கச் சென்ற நிலையில் வீடு திரும்பவில்லை. உறவினர்கள் தேடிச் செல்ல, அவரது ஆடைகள் சாலை ஓரமான கிணற்றில் காணப்பட்டதால், செய்யூர் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. தீயணைப்பு துறையினர் தேடுதல் நடத்தியதில், அடுத்த நாள் (மார்ச்.14) காலை அவரது உடல் மீட்கப்பட்டது. செய்யூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News March 7, 2026
செங்கல்பட்டு இன்று இரவு ரோந்து செல்லும் காவலர்கள்

செங்கல்பட்டு நேற்று (06.03.26) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் அவசர காரணத்திற்கு உங்கள் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக ( அ ) 100 டயல் செய்து தெரிவிக்கலாம். மேலும் ரோந்து பணியின் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் இதில் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க

News March 6, 2026
மாமல்லபுரத்தில் தவெக சார்பில் மகளிர் தின கொண்டாட்டம்!

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் தவெக சார்பில் நாளை மகளிர் தின விழா கொண்டாடப்பட உள்ளது. இந்த விழாவில் தவெக தலைவர் விஜய் கலந்து கொண்டு தமிழக வெற்றிக் கழகத்தின் மகளிருக்கான திட்டங்கள் குறித்து விஜய் அறிவிப்பு வெளியிட உள்ளார். மேலும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வோருக்கு QR குறியீடுடன் கூடிய நுழைவு அனுமதிச் சீட்டு வழங்கப்படும்.