News April 19, 2024

முதல் ஆளாக தனது வாக்கை பதிவு செய்த சபாநாயகர்

image

நெல்லை மாவட்டத்தில் இன்று காலை முதல் மக்கள் தங்களது ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர். இந்த நிலையில் தமிழக சபாநாயகர் அப்பாவு தனது குடும்பத்தினருடன் ராதாபுரம் லெப்பை குடியிருப்பு அருகே உள்ள பெரிய நாயகிபுரம் ADH அரசு உதவி பெறும் உயர்நிலைப் பள்ளியில் முதல் ஆளாக தனது வாக்கை பதிவு செய்தார். தொடர்ந்து அவரது குடும்பத்தினரும் தங்களது வாக்குகளை செலுத்தினர்.

Similar News

News August 18, 2025

நெல்லை: டிகிரி இருந்தால் LIC-யில் வேலை ரெடி!

image

நெல்லை மக்களே, இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தில் (LIC) உதவி நிர்வாக அலுவலர்கள், உதவி பொறியாளர் ஆகிய பணியிடங்களுக்கு 841 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.88,635 முதல் ரூ.1,69,025 வரை சம்பளம் வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் அறிய, விண்ணப்பிக்க இங்கு<> க்ளிக்<<>> பண்ணுங்க. கடைசி தேதி செப். 8 ஆகும். டிகிரி முடித்தவர்களுக்கு உடனே SHARE பண்ணுங்க.

News August 18, 2025

நெல்லை இளைஞர்களுக்கு வேலை – ஆட்சியர் அறிவிப்பு

image

திருநெல்வேலி மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள இளைஞர் நிதி குழுமத்திற்கு சமூகப்பணி உறுப்பினர்கள் நியமிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் சுகுமார் தெரிவித்துள்ளார். ஆர்வமுள்ளவர்கள் <>இங்கே கிளிக் செய்து <<>>முழுவிவரங்கள் தெரிந்து கொண்டு விண்ணப்பிக்கலாம். இதற்கு விண்ணப்பிப்பவர்கள் செப்.15 அன்று மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். ஆர்வமுள்ள உங்களது நண்பர்களுக்கு ஷேர் செய்யவும்.

News August 18, 2025

பாஜக தலைவர் நடிகர் ரஜினிகாந்துடன் சந்திப்பு

image

பாஜக மாநில தலைவர் நைனா நாகேந்திரன் இன்று நேரடியாக தமிழ் திரை உலகின் முன்னணி நடிகரான ரஜினிகாந்த் நேரில் சந்தித்து உரையாடி உள்ளார். தொடர்ந்து பல்வேறு அரசியல் அதிரடி மாற்றங்கள் நடைபெற்று வரும் நிலையில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நேரடியாக நடிகர் ரஜினிகாந்தை சந்தித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நீண்ட நேரம் இருவரும் உரையாடி உள்ளதாகவும் அரசியல் குறித்து பேசியதாகவும் கூறப்படுகிறது.

error: Content is protected !!