News August 26, 2024
முதல்வர் ஸ்டாலின் மீது தமிழிசை குற்றச்சாட்டு

சென்னையில், செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை சௌந்தரராஜன், ” கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்தை தமிழக முதலமைச்சரிடமிருந்து எதிர்பார்த்தோம். உண்மையில் ஜாதி மத பாகுபாடு பார்க்கவில்லை என்றால், இந்து மக்களுக்கு தமிழக முதல்வர் என்ற முறையில் வாழ்த்து தெரிவிக்கலாம். ஆனால் அவர் வாழ்த்து தெரிவிக்கவில்லை” என குற்றம்சாட்டி பேசினார்.
Similar News
News April 7, 2026
சென்னை: டூவீலர், கார் உள்ளதா? இதை தெரிஞ்சுக்கோங்க!

சென்னை மக்களே, திடீரென உங்கள் வண்டியில் பெட்ரோல் காலியாகி நிற்பதை விட கொடுமை வேறெதுவும் இல்லை. இந்த பிரச்னைக்கு இந்தியன் ஆயில் நிறுவனம் தீர்வு வழங்கியுள்ளது. அந்நிறுவனத்தின் <
News April 7, 2026
சென்னை: இனி உங்களுக்கு அலைச்சல் இல்லை!

பான்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் ஆகியவை விண்ணப்பிக்க இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டியதில்லை. உங்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் EASYஆக விண்ணபிக்கலாம். ▶️பான்கார்டு: NSDL ▶️வாக்காளர் அடையாள அட்டை: voters.eci.gov.in ▶️ஓட்டுநர் உரிமம் : https://parivahan.gov.in/ ▶️பாஸ்போர்ட்: www.passportindia.gov.ink. <
News April 7, 2026
JUST IN: பெரம்பூரில் ஜோசப் விஜய் பெயரில் 5 பேர் போட்டி

சென்னை பெரம்பூர் தொகுதியில் தவெக தலைவர் விஜய் சி.ஜோசப் விஜய் என்ற பெயரில் போட்டியிடுகிறார். இந்த நிலையில், ஜி.விஜய், கே.விஜய், எஸ்.ஜோசப், எம்.ஜோசப் என வேட்புமனு தாக்கல் செய்தவர்களின் மனுவும் ஏற்கப்பட்டுள்ளது. எனவே ஜோசப் விஜய் என்ற பெயரில் 4 பேர் போட்டியிடுகின்றனர். தவெக தலைவரோடு சேர்த்து 5 பேர் ஜோசப் விஜய் பெயரில் களம் காண்கின்றனர்.


