News April 4, 2025

முதல்வர் வருகை: நெடுஞ்சாலை பணிகள் தீவிரம் 

image

தமிழக முதல்வர் நாளை நீலகிரி மாவட்டத்திற்கு வருகை தர உள்ளார். இதற்காக குன்னூர் மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலை மற்றும் கோத்தகிரி உதகை தேசிய நெடுஞ்சாலையை, கோட்ட பொறியாளர் செல்வம் உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். மேலும் சாலையின் இரு புறமும் உள்ள புதர்கள் மற்றும் கழிவு நீர் கால்வாய்கள் தூய்மைப்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

Similar News

News April 10, 2025

நீலகிரி மக்களே.. லஞ்சம் கேட்டால் இத பண்ணுங்க!

image

நீலகிரி மாவட்டத்தில் அரசு அலுவலர்கள், பொதுமக்கள் மற்றும் பிறருக்கு சேவைகள் மற்றும் தேவைகளை நிறைவேற்ற நேரடியாகவோ, கூகுள் பே (GPay), போன்பே (Phonepe), பேடிஎம் (Paytm) போன்ற டிஜிட்டல் முறைகளிலோ, வேறு எந்த வகையிலோ லஞ்சம் கேட்டாலும் DSP ஜெயக்குமார்-94981 47234 சண்முகவடிவு (Inspector): 94981 24373  உடனடியாக தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

News April 10, 2025

நீலகிரி: ராணுவத்தில் சேர கடைசி வாய்ப்பு APPLY NOW!

image

நீலகிரி, மாவட்டத்தில் 2025-26 ஆம் ஆண்டு அக்னி வீர் திட்டத்தின் கீழ் 10,12 ஆம் வகுப்பு படித்த இளைஞர்களுக்கு பொதுப்பணி, டெக்னிக்கல், கிளார்க், டிரேட்ஸ்மென் பிரிவுகளில் ஆட்சேர்ப்பு நடைபெறவுள்ளது.இதற்கு மாத சம்பளமாக ரூ.30,000 முதல் ரூ.40,000 வரை வழங்கப்படுகிறது. இதில் விண்ணப்பிக்க இன்றே (ஏப்.10) கடைசி நாள். விண்ணப்பிக்க <>இங்கே க்ளிக்<<>> செய்யவும். இதை உங்களுடைய நண்பர்களுக்கும் ஷேர் செய்யவும்.

News April 10, 2025

நீலகிரிக்கு மீண்டும் மழை எச்சரிக்கை

image

வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக நீலகிரி மாவட்டத்தில் இன்று (ஏப்.10) பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்யக்கூடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே வெளியே செல்லும் போது குடையுடன் செல்லுங்கள். இதை மற்றவர்களுக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்கள்.

error: Content is protected !!