News August 12, 2024
முதல்வரிடம் வாழ்த்து பெற்ற புதிய டிஜிபி

புதுச்சேரியின் புதிய காவல்துறை இயக்குநர் ஜெனரலாக (DGP) இன்று பொறுப்பேற்றுக் கொண்ட ஷாலினி சிங், புதுச்சேரி சட்டப்பேரவையில் முதலமைச்சர் ரங்கசாமியை அவரது அலுவலகத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார். தொடர்ந்து முதல்வர் ரங்கசாமி புதிய டிஜிபிக்கு பொன்னாடை போத்தி பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்
Similar News
News March 4, 2026
புதுச்சேரி: ரூ.1,20,000 சம்பளத்தில் அரசு வேலை!

இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (HPCL) ஆனது காலியாக உள்ள Junior Executive, Junior Executive Assistant உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 730
3. சம்பளம்: ரூ.30,000 – ரூ.1,20,000
4. கல்வித் தகுதி: B.E. / B.Tech, Diploma
5. கடைசி தேதி: 25.03.2026
6. மேலும் தகவலுக்கு: <
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!
News March 4, 2026
புதுச்சேரி: பிரதமர் பதில் அளிக்கவில்லை – முன்னாள் முதல்வர்

புதுச்சேரி மாநில அந்தஸ்து தொடர்பாக பிரதமர் பதில் அளிக்காததால், முதலமைச்சர் ரங்கசாமி கூட்டணியிலிருந்து, வெளியே வர வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். பிரதமர் மோடியின் புதுச்சேரி வருகை வரவேற்கத்தக்கது என்றாலும், மாநில அந்தஸ்து உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகளுக்கு, எந்த பதிலும் அளிக்கப்படவில்லை என்று அவர் குற்றம்சாட்டினார்.
News March 4, 2026
புதுச்சேரி: கலைஞர்களை ஊக்குவிக்க பிஎம் ஏக்தா மால்

புதுச்சேரி திட்டம் மற்றும் ஆராய்ச்சித்துறை இயக்குனர் ஷீலா நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், புதுச்சேரியில் உள்ளூர் கைவினை கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையில், ரூ.128 கோடியில் பி.எம் ஏக்தா மால், 4.7 ஏக்கர் பரப்பளவில் அமைய உள்ளது. இத்திட்டத்திற்கு மத்திய அரசு முதற்கட்டமாக ரூ.64 கோடி நிதியை ஏற்கனவே விடுவித்துள்ளது. இங்கு பிரத்யேக கண்காட்சி அரங்குகள் மற்றும் கலாச்சார மையங்கள் இடம்பெறும் என உள்ளது.


