News March 22, 2024
முதலமைச்சர் ஸ்டாலின் தருமபுரி வருகை

ஏப்ரல் 19 நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலையொட்டி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தருமபுரி மக்களவை வேட்பாளர் மணியை ஆதரித்து மார்ச் 29ம் தேதி அன்று பிரச்சாரம் செய்ய உள்ளார். மேலும் அவர் பிரச்சாரத்திற்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு செல்ல இருப்பதால் கட்சி நிர்வாகிகள், உரிய ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என இன்று(மார்ச் 22) திமுக தலைமை அறிவித்துள்ளது.
Similar News
News October 25, 2025
தர்மபுரி மாவட்ட காவல்துறை இரவு ரோந்து விபரம்

தருமபுரி மாவட்டம் முழுவதும் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு (அக்-25) இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரம் மாவட்ட காவல் துறையால் வெளியிடப்பட்டுள்ளது. ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரம் மற்றும் தொடர்புக்கொள்ள தொடர்பு எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு 100 அல்லது 04342-233850 உதவி எண்ணை தொடர்பு கொள்ளவும்.
News October 25, 2025
தருமபுரி: கர்ப்பிணிகளுக்கு ரூ.18,000/- APPLY…!

டாக்டர் முத்துலெட்சுமி மகப்பேறு திட்டத்தின் மூலமாக தருமபுரி மாவட்டத்தில் உள்ள முதல் இரண்டு குழந்தைகள் பெற்றெடுக்கும் கர்ப்பிணிகளுக்கு மூன்று தவணைகளாக ரூ.18,000/- வழங்கபடுகிறது. ரூ.18,000 வாங்க எங்கேயும் அலைய தேவையில்லை. இங்கு<
News October 25, 2025
தூய்மை பணியாளர்கள் விருது வழங்கும் விழா

தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு கிராம ஊராட்சி குடிநீர் தூய்மைக் காவலர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் சங்கம் நடத்திய கிராம சேவை செம்மல் விருதுகள் வழங்கும் விழா இன்று அக்.25 நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தர்மபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் சதீஷ் கலந்துகொண்டு கலந்து தூய்மை பணியாளர்களுக்கு சான்றிதழ் வழங்கி சிறப்பித்தார்.


