News October 23, 2024

முதலமைச்சர் விளையாட்டு விருது பெற கால நீட்டிப்பு

image

முதலமைச்சர் மாநில விளையாட்டு விருதுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. அதன்படி  நவம்பர் 11 கடைசி தேதி ஆகும். எனவே தகுதியான விளையாட்டு வீரர்கள், பயிற்றுநர்கள், உடற்கல்வி இயக்குனர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் விளையாட்டு நடுவர்கள் உரிய சான்றிதழ்களுடன் விண்ணப்பித்து பயன்பெறலாம் என நாகை மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் நேற்று தெரிவித்துள்ளார். SHAREIT

Similar News

News February 5, 2026

நாகை மாவட்ட பெற்றோர் கவனத்திற்கு!

image

நாகை மக்களே.. உங்கள் குழந்தையின் பிறப்பு சான்றிதழ் தொலைந்துவிட்டால், கவலைப்பட வேண்டாம். இந்த <>லிங்கை க்ளிக் <<>>செய்து ஆன்லைனிலேயே ஈசியாக பிறப்பு சான்றிதழை பெற்று கொள்ளலாம். அதேபோல், பிறப்பு சான்றிதழில் பிழை இருந்தால் அதையும் திருத்த முடியும். இல்லையென்றால் 7845252525 என்ற வாட்ஸ் ஆப் எண்ணிலும் ஒரு நிமிடத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இத்தகவலை மறக்காம அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News February 5, 2026

நாகையில் வேலை வேண்டுமா?

image

நாகை மாவட்டம் பாப்பாகோவில் தனியார் கல்வி நிறுவன வளாகத்தில் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் நாளை (பிப்.6) நடைபெற உள்ளது. இம்முகாமில் 2021 -25ஆம் ஆண்டு படித்து முடித்த ஐடிஐ, டிப்ளமோ, கலை அறிவியல், பார்மசி, நர்சிங் போன்ற துறைகளில் படித்த மாணவர்கள் கலந்து கொள்ளலாம். மேலும் முகாமிற்கு சான்றிதழ்களின் நகல்கள் 5, பயோ டேட்டா உடன் கலந்து கொள்ள நிர்வாகத்தினர் அழைத்துள்ளனர்.

News February 5, 2026

நாகை: ரூ.40 ஆயிரம் மதிப்பிலான கஞ்சா பறிமுதல்

image

வெளிப்பாளையம் தம்பி துறை பூங்கா பேருந்து நிறுத்தம் பகுதியில் இன்ஸ்பெக்டர் சுப்ரியா மற்றும் போலீசார் சோதனை ஈடுபட்டனர். அபோது அங்கே சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்ற சுரேஷ்குமார், ராமச்சந்திரன் ஆகிய இரண்டு பேரிடம் விசாரணை நடத்தினர். இதில், இருவரும் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. இதையெடுத்து அவர்களிடம் இருந்து ரூ.40 ஆயிரம் மதிப்பிலான 4 கிலோ கஞ்சா மற்றும் செல் போனை பறிமுதல் செய்தனர்.

error: Content is protected !!