News January 23, 2026
முதலமைச்சர் விளையாட்டு போட்டிகள் ஆட்சியர் அறிவிப்பு

முதலமைச்சர் இளைஞர் விளையாட்டு திருவிழா இது நம்ம ஆட்டம் 2026 விளையாட்டுப் போட்டிகள் 25-01-2026 அன்று நடைபெறவுள்ளது. இதில் ஊராட்சி ஒன்றிய அளவில் தடகளம், கபடி, கையுந்துபந்து, கேரம், கயிறு இழுத்தல் (ஆண்கள்/பெண்கள்), ஸ்ட்ரீட் கிரிக்கெட் -(ஆண்களுக்கு மட்டும்), எறிபந்து பெண்களுக்கு மட்டும்) மொத்தமாக 7 வகையான போட்டிகள் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜீத் சிங் தெரிவித்துள்ளார்.
Similar News
News April 13, 2026
தேனி: ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு!

மத்திய அரசின் (PMGKAY) திட்டத்தின் மூலமாக வறுமை கோட்டுக்கு கீழே உள்ளவர்களுக்கு இலவசமாக 5 கிலோ அரிசி (அ) கோதுமை வழங்கப்படுகிறது. இதை பெறுவதற்க்கு AAY, PHH அட்டைதாரர்களாக இருக்க வேண்டும். இதற்கு விண்ணபிக்க வேண்டிய அவசியமில்லை. உங்க ரேஷன் கடையில் கை ரேகை, கண் விழியை பதிவு செய்து இலவசமாக பெறலாம். அட்டை இருந்தும் வழங்கவில்லை என்றால் 18004255901 புகார் தெரிவியுங்க. SHARE IT
News April 13, 2026
தேனி : டிகிரி முடித்தால் வங்கியில் ரூ.48,000 சம்பளம்! APPLY

தேனி மாவட்ட பட்டதாரிகளே…, பஞ்சாப் & சிந்து வங்கியில் காலியாக உள்ள 1,000 Local Bank Officers பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்தால் போதுமானது. மாதம் ரூ.48,000 சம்பளம் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க ஏப்.20ஆம் தேதியே கடைசி நாளாகும். விருப்பமுள்ளவர்கள் உடனே இங்கே<