News October 23, 2024
முதலமைச்சர் போட்டியில் வெற்றி பெற்றதற்கு பாராட்டு

தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள் சென்னையில் நடைபெற்றன. இதில் மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு பிரிவில் பெரிய குண்டு எரிதல் போட்டியில் இரண்டாம் இடம் பெற்று வெள்ளி பதக்கம் 75 ஆயிரம் ரூபாய், பவித்ரா குண்டு எரிதல் போட்டியில் வெண்கல பதக்கம் வென்று 50,000 ரொக்க பரிசம் வென்றார். அவர்களை இன்று (அக்.22) மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் நேரில் அழைத்து பாராட்டினார்.
Similar News
News January 28, 2026
தென்காசி மக்களே இந்த வாய்ப்பை மிஸ் பண்ணாதீங்க!

தென்காசி மாவட்டம், செங்கோட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட இலத்தூர், தென்காசி சாலையில் அமைந்துள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கிராமப்புற ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தின் கீழ் சிசிடிவி பொருத்துதல் மற்றும் பழுது நீக்குதல் பயிற்சி வகுப்பு பிப்ரவரி 2ம் தேதி துவங்க உள்ளது. இத்ற்கான முன்பதிவு தற்போது துவங்கியுள்ளது.
News January 28, 2026
தென்காசி : ரூ.1000 வரலையா? இங்க COMPLAINT பண்ணுங்க!

தென்காசி மக்களே, ரூ.1000 வரலையா? மேல்முறையீடு செய்தும் பலன் இல்லையா? அதை தீர்க்க வழி இருக்கு. விடுபட்டவர்களுக்கு ரூ.1000 கிடைக்க அரசு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை குறைத்தீர்வு பக்கத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இங்கு <
News January 28, 2026
தென்காசி : வங்கி வேலை.. ரூ. 48,000 சம்பளம்!

யூகோ வங்கியில் (UCO Bank) காலியாக உள்ள Generalist and Specialist Officers பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 173
3. வயது: 20 – 35
4. சம்பளம்: ரூ.48,480 – 93,960/-
5. கல்வி தகுதி: B.E/B.Tech, MBA, CA, M.Sc, MCA
6. கடைசி தேதி: 02.02.2026
7. விண்ணப்பிக்க: <
இதனை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!


