News October 6, 2025
முதலமைச்சர் நெல்லையில் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி

பாளை மார்க்கெட் அருகில் மதர் ஹாஸ்பிடல் சமீபம் உணவு பாதுகாப்புத் துறையின் கீழ் இயங்கி வரும் உணவு பாதுகாப்பு துறை ஆய்வக கட்டடத்தில் நவீன பகுப்பாய்வு உணவு பரிசோதனை இயந்திரங்களை (அக்.06) காலை 11 மணி அளவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொளி காட்சி வாயிலாக தொடங்கி வைக்க உள்ளார். தொடர்ந்து நடைபெறும் நிகழ்ச்சியில் கலெக்டர் சுகுமார், மக்கள் பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர்.
Similar News
News October 5, 2025
நெல்லை: இரவு ரோந்து பணிகளில் ஈடுபடும் அதிகாரிகள்

திருநெல்வேலி மாநகர இரவு ரோந்து காவல் அதிகாரிகள் பெயர்களை மாநகர காவல்துறை அறிவித்துள்ளது. அதன்படி பாளை, டவுன், தச்சை ஆகிய காவல் நிலையங்களின் காவல் ஆய்வாளர்களும் உதவி ஆய்வாளர்களும், இன்று [அக்.5] இரவு ரோந்து பணிகளில் ஈடுபடுகின்றனர். உதவி ஆணையர் நிக்சன் இந்த ரோந்து பணிகளை மேற்பார்வையிடுகிறார். பொதுமக்கள் காவல் உதவிக்கு மேற்கண்ட தொலைபேசி நம்பரை தொடர்பு கொள்ளலாம்.
News October 5, 2025
நெல்லையில் ரூ.40,000 வரை சம்பளத்தில் வேலை

திருநெல்வேலி மாவட்ட நல்வாழ்வு சங்கத்தில் MTS, Security, OT Assistant என மொத்தமாக 44 காலி பணியிடங்கள் உள்ளன. 10th, 8th, B.Com, BE/B.Tech, BNYS, Diploma, ITI, M.Sc, MA, MSW படித்த தகுதியான நபர்களுக்கு ரூ.6,000 முதல் ரூ.40,000 வரை சம்பளம் வழங்கப்படும். இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில்<
News October 5, 2025
நெல்லை: மத்திய அரசு நிறுவனத்தில் வேலை!

பொதுத்துறை நிறுவனமான என்.எல்.சி இந்தியா நிறுவனத்தில் 1101 பயிற்சி காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
1. வயது: 18 வயது பூர்த்தி
2. சம்பளம்: ரூ.10,000 – ரூ15,000
3. கல்வித் தகுதி: பட்டப்படிப்பு மற்றும் ITI
4. கடைசி தேதி: 21.10.2025
5. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
6. பயிற்சி முடித்த பின் முன்னணி நிறுவனங்களில் பணிபுரியவும், கை நிறைய சம்பாதிக்கவும் வாய்ப்பு கிடைக்கும்.. ஷேர் பண்ணுங்க